ஞாயிறு. ஜூலை 27th, 2025

Views: 20

வணக்கம். இன்று 4ம் தேதி அக்டோபர் மாதம்,சஷ்டி திதி,நவராத்திரி 6 ம் நாள், இன்றைய அம்மன்  இந்திராணி, அம்மனுக்கு தேங்காய் சாதம் நைவேத்தியம், அம்மனுக்கு உகந்த நிறம் சிகப்பு, நவராத்திரி ராகம் நீலாம்பரி ராகம்.

நவராத்திரி ஸ்லோகம்:
ஓம் கஜத்வஜாயை வித்மஹே
வஜ்ரா ஹஸ்தாய திமஹி
தந்நோ இந்திராணி ப்ரசோதயாத்

இன்றய சிந்தனை:

“சிரிப்பு ஒரு சிறப்பான மருந்து”

வரலாற்றில் இன்று:

1537 ம் ஆண்டு முதலாவது “Matthew Bible” ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டு அச்சிடப்பட்டது. அதை William Tyndale and Miles Coverdale மொழி மாற்றம் செய்தார்கள்.

இன்றய படம்
இன்றய படம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

20 − 11 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.