Views: 7
வணக்கம்!
இன்று வைகாசி 22 ம் நாள், திருவாதிரை நட்சத்திரம்; ரமலான் திருநாள்.
“மனிதன் ஆசைக்கு அளவு இல்லை, அதுபோல் அவனுடைய ஆற்றலுக்கு அளவு இல்லை”
துன்பத்தை நினைத்து மகிழ்ச்சியை இழக்காதே
ஆசைகளை நினைத்து வாழ்கையை இழக்காதே
சோதனையை நினைத்து சாதனையை இழக்காதே
தோல்வியை நினைத்து வெற்றியை இழக்காதே