ஞாயிறு. ஜூன் 29th, 2025

Views: 39

வணக்கம். இது ஒரு அறிவியல் பதிவு. நாம் எல்லோரும் அறிந்த அல்லது மறந்த நம் உடல் பற்றிய ஓர் தொகுப்பு.

மனித உடலில் 93 சதவிகிதத்திற்கும் அதிகமானவை மூன்று இரசாயன கூறுகளைக் கொண்டிருக்கின்றன. ஆக்ஸிஜன் (65%), கார்பன் (18.5%) மற்றும் ஹைட்ரஜன் (10%).
நைட்ரஜன் (3%), கால்சியம் (1.5%) மற்றும் பாஸ்பரஸ் (1%) ஆகியவை குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன.

உயிரணுக்களின் ஆயுள்காலம்
வெள்ளை இரத்தம் – 1 நாளுக்கு குறைவாக.
தோல் செல்கள் – 30 நாட்கள்.
கல்லீரல் செல்கள் – 12-18 மாதங்கள்.
தசை செல்கள் – 15 ஆண்டுகள்.

வாழ்க வளமுடன்! நலமுடன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

seventeen − 14 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.