பஞ்சபுராணம்
Views: 616பஞ்சபுராணம் பற்றி ஒரு சிறு குறிப்பு திருக்கோயில்களில், பூசையின்போது “பஞ்ச புராணம்” ஓதுவது வழக்கம். பன்னிரு திருமுறைப் பாடல்களிலே ஐந்து பாடல்களை தேர்ந்தெடுத்து ஓதுவதே பஞ்சபுராணம். அவற்றை ஓதும் வரிசை இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. 1. தேவாரம் 2. திருவாசகம் 3.…