Views: 53
வணக்கம். இன்று – ஆடி 30ம் நாள், 72வது இந்திய சுதந்திர தினம்.
காயத்ரீ மந்திரம்
ஓம் தத் புருசாய வித்மஹே
மகேஷ்வர புத்ராய தீமஹி
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்.
இம்மந்திரத்தை துதிப்பதின் மூலம் முருகனின் அருள் கிட்டும். மேலும் தெரிந்துகொள்ள இங்கு சுட்டவும்
வாழ்க வளமுடன்!