Views: 50
வணக்கம் நண்பர்களே!
இன்று ஆடி 20 கார்த்திகை நட்சத்திரம் நவமி திதி. இந்த நாளின் சிறப்பு ‘ஆடி கார்த்திகை‘. பொதுவாக “கிருத்திகை” அல்லது “கார்த்திகை” நட்சத்திரம் “முருகனுக்குரிய” நட்சத்திரமாக கருதப்படுகிறது. முருகனக்குரிய ஆடி கார்த்திகை தினம் ஞாயிற்று கிழமை சூரியனுக்கு உரிய தினத்தில் வருவது சிறப்பானதாகும்.
இன்றைய சிந்தனை:
உயிர் உள்ளவரை ஆரோக்கியமாக இரு! -வள்ளலார்
இன்றைய உலகம்:
நமது நவின வாழ்க்கையில் ஒன்றான குகிள் யூடியூப் ‘யூடியூப் இசை'(Youtube Music) என்ற புதிய சேவை தன் பயணாளர்களுக்கு வழங்கப்போகிறது.
வாழ்க வளமுடன் நலமுடன். நன்றி