வி. மே 22nd, 2025

Month: ஜூன் 2018

இன்றைய சிந்தனைக்கு

Views: 128வணக்கம்! சில பணி காரணமாக நீண்ட நாட்களாக எழுத இயலவில்லை. சிரமத்திற்கு மன்னிக்கவும். இன்றைய சிந்தனைக்கு: வாழ்க்கையும், நேரமும் உலகின் சிறந்த ஆசிரியர்கள்.. வாழ்க்கை நேரத்தோட மதிப்பை சொல்லித்தருகிறது நேரம் வாழ்க்கையோட மதிப்பை சொல்லித்தருகிறது. கடிகாரம் காத்திருக்கும்போது மெதுவாக நகரும்…