Views: 343
இரவல் கிடைக்காது, இரவில் கிடைப்பது அது என்ன?
வீட்டுக்கு வந்த தொந்தியப்பன் தினமும் கரைகிறான். அவன் யார்?
ஆயிரம் பேர் அணிவகுப்பிலும் பொட்டுத் தூசி கிளம்பாது, அது என்ன?
மரமோ ஒன்று, கிளைகளோ பன்னிரண்டு,இலைகளே முப்பது அது என்ன?
அம்மா தந்த தட்டிலே தண்ணீர் ஊற்றினால் நிற்காது?
1.தூக்கம்
2.நாள்காட்டி
3.எறும்பு கூட்டம்
4.வருடம்,மாதம்,நாள்
5.தாமரை இலை