Views: 36
சர்வதேச மகிழ்ச்சி தினம் (International Day of Happiness)
மகிழ்ச்சியே மனிதனின் அடிப்படை லட்சியம் என்கிற அடிப்படையில் ஐ.நா. பொதுச்சபை 2012ஆம் ஆண்டு ஜூலை 12 அன்று மார்ச் 20ஐ சர்வதேச மகிழ்ச்சி தினமாக அறிவித்தது. கடந்த, 2016 ம் ஆண்டின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை ஐ.நா., வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 118 வது இடத்தில் உள்ளது.
சர்வதேச ஜோதிட தினம் (International Astrology Day)
சர்வதேச ஜோதிடம் நாள் / கொண்டாடப்படுகிறது வடக்கு உத்தராயண உண்மையில் ஏற்படும் சரியான நாள் பொறுத்து அனுசரிக்கப்பட்டது. இது மார்ச் 20-21 அல்லது மார்ச் 21 அன்று பொதுவாக மார்ச் 19-22 க்கு இடையில் ஆண்டுக்கு மாறுபடும். இது மத்தியப்பகுதி,கிழக்கு மற்றும் மத்திய ஆசியா முழுவதும் பல இடங்களில் கொண்டாடப்படுகிறது.
சிட்டுக்குருவி தினம் (World Sparrow Day)
பறவை இனங்களில் மிகச் சிறியதாகவும், அனைவரையும் கவரும் வகையில் ‘கீச் கீச்’ எனக் கூக்குரலிடும் பறவை சிட்டுக்குருவி. இவை புழுக்களை உண்டு வாழ்வதால், சுற்றுப்புறச்சூழலுக்கு உகந்த பறவையாக இருந்தது. மேலும் தெரிந்துகொள்ள