Views: 20
உலக சிறுநீரக தினம்
சிறுநீரகத்தின் பணிகள்: தினமும் உடலில் உண்டாகும் நச்சுப்பொருட்களை வடிகட்டி கழிவுகளை சிறுநீரில் அனுப்பும் முக்கிய பணியை செய்து கொண்டிருக்கிறது. தேவைக்கு அதிகமான உப்புகல்ளையும், தாதுக்களையும் பிரிக்கிறது. எரித்ரோபயிண்டிங் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இரத்தத்தின் கார, அமில தன்மையை நிர்வகிக்கிறது.
ஆண்டு தோறும் மார்ச் மாதம் 2–வது வியாழக்கிழமை ‘உலக சிறுநீரக தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான உலக சிறுநீரக தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.சிறுநீரக பாதுகாப்பு, சிறுநீரக செயலிழப்பு மற்றும் நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.
உலக மகளிர் தினம்
உலகெங்கும் முக்கியத்துவம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலின வாதம் மற்றும் வன்முறைகளைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாள்.