Views: 39
வாழ்க்கை வளமாக்கும் சிந்தனை குறிப்பு
- உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லித்தருகின்றனர்.
- உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதில் கவனம் மற்றும் நேரத்தை அதிகம் செலுத்துங்கள்.
- அதிகாலை எழுந்திருக்க பழகுங்கள். வெற்றிபெற்ற பலரும் அதிகாலை எழுபவர்கள்.
படித்ததில் பிடித்தது!!
தொடரும்…