விடுகதைகள் – 29Aug17
Views: 214விடுகதைகள் படித்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டதா? இதோ வந்துவிட்டது நடைக்கு உதாரணம் சொல்வார்கள். ஆனால் குறுக்கே நடந்தால் சிலருக்கு பிடிக்காது. அது என்ன? ஒற்றைக் காலில் ஒய்யாரமாய் ஆடுவான். ஓய்ந்து விட்டால் படுத்துவிடுவான் அவன் யார்? எப்போதும் காதருகில் ரகசியம்…