வி. மே 22nd, 2025

Views: 33

நாயுருவி வேரைக் கொண்டு பல்விளக்கினால் பற்களில் காறை இருந்தாலும் பழுப்பு இருந்தாலும் நீங்கித் தூய்மையாகும். கரிசலாங்கண்ணி கொண்டும் பல்விளக்கலாம். பல்வலி, பல்சொத்தை, ஈறு கூச்சம் ஆகியவற்றுக்கு வெங்காயச் சாற்றை வெந்நீரில் கலந்து வாய் கொப்புளிக்கவும்.

கண்டங்கத்தரிக் காய்/ பழத்தைக் காயவைத்து சேர்த்து வைத்திருக்க. விதைகளைச் சுட்டுப் புகையைச் சொத்தைப் பல்லில் படச் செய்தால் சொத்தை நீங்கும்; பல்வலியும் நீங்கும். புளியும் உப்பும் கலந்து ஈறுகளில் தேய்த்தால் பல்லரணை என்னும் ஈறு வீக்கம் போகும்; பல் வலியின் போது சொத்தைப் பல்லின் மேல் வைத்தால் வலி நீங்கும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

14 + fourteen =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.