ஞாயிறு. ஜூலை 27th, 2025

Views: 701

எந்த ஒரு ஆசனமும் செய்த பின் அதற்கு மாற்று ஆசனம் செய்ய வேண்டும்.அப்போது தான் முழு பலன் கிடைக்கும்..சில முக்கிய ஆசனங்களும் அவற்றுக்கான மாற்று ஆசனங்களும் இப்போது பார்க்கலாம்..
பத்மசனம் …………..சுகாசனம்(சாதாரணமாகஉட்காருதல்)
யோகமுத்ரா …………புஜங்காசனம்,மச்சாசனம்,
பிறையாசனம்.
பச்சிமோத்தாசனம்…….சக்க்ராசனம்,தனூராசனம்.
விபரீதகரணி……………..மச்சாசனம்,பிறையாசனம்.
சர்வாங்காசனம்…………..மச்சாசனம்,பிறையாசனம்,
ஹலாசனம் ……………….சக்கராசனம்,மச்சாசனம்,
பிறையாசனம்.பச்சி மோத்தாசனம்.
புஜங்காசனம்………………யோகமுத்ரா.
சலபாசனம்…………………உத்தனபாதாசனம்.
தனூராசனம்……………….ஹலாசனம்,பச்சிமோத்தாசனம்.
உசர்ட்டாசனம்………….சர்வாங்காசனம்,ஹலாசனம்.
மச்சாசனம்………………..சர்வாங்காசனம்,பச்சிமோத்தாசனம்.
சிரசாசனம்………………….நின்றபாத ஆசனம்.
பாத ஹஸ்தாசனம்…….ஹலாசனம்,சக்ராசனம்,
பிறையாசனம்.
சக்ராசனம்………………..யோகமுத்ரா,ஹலாசனம்.
பிறையாசனம்………….பாதஹஸ்தாசனம்,
ஜானு சீராசனம்…………பச்சிமோத்தாசனம்.
வஜ்ராசனம்…………………மகாமுத்ரா,யோகமுத்ரா.
சுப்தவஜ்ராசனம்………..விபரீதகரணி,சர்வாங்காசனம்.
உட்டியானா……………….நெளவ்லி.
நெளவ்லி. ………………..உட்டியானா

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

19 − 11 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.