Views: 176
- ஒரே பெட்டியில் இரண்டு தைலம். அது என்ன?
- ஆயிரம் தச்சர் கூடி அழகாய் கட்டிய மண்டபம். ஒருவன் கண் பட்டு உடைந்ததாம் மண்டபம். அது என்ன?
- மேலே மட்டுமே போவேன்;கீழே வரமாட்டேன் நான் யார்?
- வீடு இரண்டு, பாதை ஒன்று.
- Personal Blog
Views: 176
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
1.முட்டை
2.தேன்கூடு
3.வயது
4.மூக்கு