Views: 403
உடல், மனம், உணர்ச்சிகள், ஆன்மா ஆகியவற்றை ஒன்றிணைப்பது அல்லது ஒரு முகப்படுத்துவதே யோகக் கலை. இதற்கு சங்கமம் என்ற பொருளும் உண்டு. யோகம் என்ற சொல் சமஸ்கிருதச் சொல் ஆகும். “யோகம் என்றால் அலையும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயல் என்று எளிமையாகவும் உரைக்கின்றனர். ஆசனம் என்ற சொல்லுக்கு ‘இருக்கை’ என்பது பொருள். உடலை ஒரு நிலையில் குறிப்பிட்ட அளவு நேரம் இருக்கச் செய்யும் உடற்பயிற்சியையும் அவை சார்ந்த நிலைகளையும் குறிக்கும் சொல்லே யோகாசனம். தமிழில் இதை ஓக இருக்கை என்றழைக்கலாம். யோகாசனம்= யோகம்+ஆசனம், அதாவது மனதை அலைபாய விடாமல் ஒருநிலைப்படுத்தி செய்யப்படும் உடற்பயிற்சி என்று பொருள். மனதை அலைபாயாமல் தடுப்பதற்கே பெரும்பாலான யோக உடற்பயிற்சிகளில் கண்களை மூடிக்கொள்கின்றனர்.
யோகாவால் ஏற்படும் நன்மைகள்:
உடலின் வெளி உறுப்புகளும் உள் உறுப்புகளும் பலம் அடைகின்றன. அதனுடன் சேர்ந்து புத்துணர்ச்சி பெருகின்றது.
ரத்த ஓட்டம் சீரடைந்து, நல்ல சிந்தனை, செயல் உண்டாகும்.
முழுவதும் சுறுசுறுப்புடன் இருப்பதோடு, ஆயுள் நீடிக்கும்.
நோய்கள் வராமல் தடுக்கலாம். வந்த நோயினைக் கட்டுக்குள் வைக்கலாம்.
உடலின் மண்டலங்கள் அனைத்தும் (நரம்பு, இரத்த ஓட்டம், ஜீரணம்) சீரடையும்.
கோபம் பயம் நீக்கும். என்றும் இளமையாய் இருக்கலாம்.
அதிகப்படியான உடல் எடை கண்டிப்பாக குறைந்துவிடும்.
யோகா சுவாகக் கோளாறை சரிசெய்து, மூளையையும், உடல் ஆரோக்கியத்தையும் பலப்படுத்துகின்றது.
மூளையின் உட்பிரிவு சம்பந்தமான பிரச்சினைகளை சரிசெய்கின்றது.
யோகாவின் மூலம் தசைகள் தளர்வடைவதால் முதுகு வலி, கால் வலி போன்ற வலிகளில் இருந்து விடுபடலாம்.
ஆசனப் பயிற்சி
உட்காசனம்
பத்மாசனம்
வீராசனம்
யோகமுத்ரா
உத்தீதபத்மாசனம்
சானுசீரானம்
பஸ்திமோத்தாசனம்
உத்தானபாத ஆசனம்
நவாசனம்
விபரீதகரணி
சர்வாங்காசனம்
ஹலாசனம்
மச்சாசனம்
சப்தவசீராசனம்
புசங்காசனம்
சலபாசனம்
தனுராசனம்
வச்சிராசனம்
மயூராசனம்
உசர்ட்டாசனம்
மகாமுத்ரா
அர்த்தமத்த்ச்யோந்தராசனம்
சிரசாசனம்
சவாசனம்
மயூராசனம்
உசர்ட்டாசனம்
அர்த்த மத்ச்யோந்திராசனம்
அர்த்த சிரசானம்
சிரசாசனம்
நின்ற பாத ஆசனம்
பிறையாசனம்
பாதாசுத்தானம்
திருகோணசனம்
கோணாசனம்
உட்டியானா
நெளலி
சக்கராசனம்
சவாசனம்/சாந்தியாசனம்
பவனமுத்தாசனம்
கந்தபீடாசனம்
கோரசா ஆசனம்
மிருகாசனம்
சர்வாங்காசனம்
நடராசா ஆசனம்
ஊர்த்துவ பதமாசனம்
பிரானாசனம்
சம்பூரண சபீடாசனம்
சதுரகோனோசனம்
ஆகர்சன தனூராசனம்
ஊர்த்துவ பரவிசுடிர ஏகபாத ஆசனம்
உருக்காசனம்
ஏக அத்த புசங்காசனம்
யோகா நித்திரை
சாக்கோராசனம்
கலா பைரப ஆசனம்
அர்த்தபாத பச்சி மோத்தாசனாம்
கவையாசனம்
பூர்ண நவாசனம்
முக்த அகத்த சிரசாசனம்
ஏகபாத சிரசாசனம்
துரோணாசனம்
மேலும் படிக்க யோகா