இந்தியா ஸ்பெஷல் வாட்ஸ்அப்!?
Views: 34இந்தியாவில் முன்னிலை வகிக்கும் வாட்ஸ்அப் விரைவில் கேஷ்லெஸ் எகானமி எனப்படும் பணமில்லா பரிவர்த்தனை செய்யும் சேவையை, தனது அப்ளிகேஷனில் அறிமுகப்படுத்தப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது…