யூகலிப்டஸ் எண்ணெய்
Views: 118ஊட்டிக்குப் போய்வருகிற பெரும்பாலானவர்கள் பையில் நிச்சயம் இடம்பிடித்திருக்கும் பொருள் யூகலிப்டஸ் எண்ணெய் . நாசியைத் துளைக்கும் இதன் நறுமணம் காரணமாக, ஒரு சொட்டை முகர்ந்து பார்த்தாலே நமக்குப் புத்துணர்வு கிடைத்துவிடும் உணர்வு தோன்றிவிடும். தலைவலி மருந்தாகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் இந்த…