ஞாயிறு. ஜூலை 27th, 2025

Month: மார்ச் 2017

கோலங்கள்

Views: 317“குடும்ப நலம் காக்கும்” முன்னோர்கள் உருவாக்கிய வீட்டு வாசலில் கோலமிடும் பழக்கம். குடும்பம் ஒரு கோவில் போன்றது. அங்கே அன்பும் ஒற்றுமையும் மிகுந்திருக்கும் பொழுது அருளும் பொருளும் தேடி வரும்.

சிந்தனை துளிகள்

Views: 76தன் மீது விழும் ஒவ்வொரு அடியும், தன்னை சிற்பமாக ஆக்குகிறது என்பது கல்லுக்கு தெரியாது. – லிங்கன். தெளிந்த அறிவும், இடைவிடாத முயற்சியும் இருந்தால் வெற்றி மேல் வெற்றி வந்து குவியும். – பாரதியார்.

காகத்திற்கு சோறு வைக்க பலி மந்திரம்

Views: 124தினமும் சாப்பிடும் முன் காகத்திற்கு சோறு வைப்பது வழக்கம். அதற்கு முன் பூஜையறையில் வைத்து இந்த ‘பலி மந்திரம்’ சொல்வது சிறப்பு.