Views: 215
அரச மரத்தை சுற்றினால் – ஆண்பிள்ளை பிறக்கும்,
வேப்ப மரத்தை சுற்றினால் – கர்மவினைகள் தீரும்,
மாமரத்தை கண்டால் – மங்கள செய்தி வரும்,
விடதாழை மரம் – சனி தோஷம் போக்கும்,
பின்னை மரம் – திருமண தடைகளை நீக்கும்,
ஸம்தானாக மரம் – பிள்ளைகளின் தீய பழக்கங்களை நீக்கும்,
பாரிஜாத மரம் – உடலில் தீராத நோய்களை தீர்க்கும்,
பும்ஷிக மரம் – புத்திர பாக்கியத்தை உண்டாக்கும்,
அரிசந்தன மரம் – ஏவல், பில்லி, சூன்யங்களை போக்கும்,
குறுந்த மரம் – வீடு, வாகன சேர்க்கை உண்டாகும்,
கொன்றை மரம் – துஷ்ட சக்திகளை விரட்டும்,
ஞான மரம் – அறிவு, கல்வி, நல்ல ஞானத்தை தரும்,
கருநெல்லி – மகாலட்சுமியின் அருள் பார்வை உண்டாகும்,
நத்தைச்சூரி – நினைத்த காரியம் வெற்றியுடன் முடியும்,
கல்லால மரம் – உலகத்திலுள்ள செல்வங்களை ஈர்த்து தரும்