வி. மே 22nd, 2025

Views: 105

மாலையில் திருவிளக்கு ஏற்றியதும் குடும்பத்தினர் அனைவரும் சொல்ல வேண்டிய அபூர்வ மந்திரம் இது

சிவம் பவது கல்யாணம்
ஆயுள் ஆரோக்ய வர்தனம்
மம துக்க விநாசாய
ஸந்த்யா தீபம் நமோ நம:

#பொருள்
மங்களம் உண்டாகவும்,
ஆயுளும் ஆரோக்யமும் பெருகவும்,
எனது துன்பங்கள் எல்லாம் நீங்கவும், இந்த மாலை வேளையில் நான் சந்தியா தீபம் ஏற்றி வணங்குகிறேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

four × 5 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.