11 பாசிட்டிவ் பழக்கங்கள்
Views: 71வணக்கம் அன்பர்களே!! `என்னடா வாழ்க்கை இது…’ என்றெல்லாம் புலம்பித் தவிப்பவரா நீங்கள்..? உங்களுக்காகத்தான் இந்தக் கட்டுரை. இதில் சொன்னபடி உங்கள் அன்றாடப் பழக்கங்களை மாற்றிப் பாருங்களேன்… அந்த மாற்றங்கள் இனிதான வழியை அமைத்துக் கொடுக்கும்; வாழ்வில் பெரும் மாற்றங்களைச் சந்திப்பீர்கள்;…