X

thirukural

திருக்குறள்

வணக்கம் அன்பர்களே திருக்குறள் : கொல்லாமை மேற்கொண்டொழுகுவான் வாழ்நாள்மேல் செல்லாது உயிருண்ணுங் கூற்று. Read More

திருக்குறள்

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். - திருக்குறள் (948) உற்றான் அளவும் பிணியளவும் காலமும் கற்றான் கருதிச் செயல். - திருக்குறள் (949) Read More

குறள்

"அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பு என்னும் நாடாச் சிறப்பு" குறள் 74, அன்புடைமை / The Possession of Love அன்பு – அன்பானது ஈனும் – கொடுக்கும் ஆர்வம் உடைமை – பிறருக்கு ஆர்வத்தை (அன்புடையவர்கள் மீது) அது – அந்த ஆர்வமானது ஈனும் – கொடுக்கும் நண்பு – நட்பு என்னும் – என்று சொல்லக்கூடிய நாடாச் – தேடிச் செல்லாமல் தானே வரக்கூடிய சிறப்பு – சிறப்பு. ஒருவர் மற்றவரிடம் அன்பாக பழகும் இயல்பினராயிருந்தால், அவ்வியல்பு பிறர்க்கு அவர்மேல் ஆர்வத்தை உண்டாக்கும். அவ்வார்வமானது, தேடாமலே வந்து சேரும் சிறப்பினைப்போல, உயரிய நட்புறவுகளை சேர்க்கும் என்பதே இக்குறளின் கருத்து. If someone has a friendly attitude to someone else, it can cause interest in others. The idea is that this will add to the best friendships, Read More

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.