தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
பஞ்சாங்க கணித சாத்திரத்தில் தமிழர்கள் மிக நுணுக்கமாகக் காலத்தை நிர்ணயிக்கும் ஆற்றல் பெற்றிருந்தனர். ஒரு சூரிய வருடத்திற்கு 365 நாட்கள், 15 நாழிகை, 31 வினாடி, 15 தர்ப்பரைகள் என்று துல்லியமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. சூரிய வருடம் என்பது பூமி சூரியனைச் சுற்ற எடுத்துக் கொள்ளும் காலமாகும். சந்திர வருடம் என்பது சந்திரனை அடிப்படையாகக் கொண்டது. இரண்டுக்கும் உள்ள வேறுபாடு சுமார் 11 நாட்கள் ஆகும். 5 வருடத்திற்கு ஒரு முறை ஏதாவது ஒரு மாதத்தில் இரண்டு அமாவாசை வரும். Read More Read More