இன்றைய நாள்-ஆடி பூரம்
வணக்கம்! இன்று ஆடி 28 பூரம் நட்சத்திரம்(ஆடி பூரம்). மானிடத்தை இன்னல்களில் இருந்து மீட்பதற்கு உலகன்னை இவ்வுலகிலே தோன்றிய நாள் ஆடிப்பூரம் எனக் கருதுவர். இந்நாளில் தேவி உலகிற்கு விஜயம் செய்து மக்களுக்கு அருள் புரிவாள் என்று நம்பப்படுகிறது.இந்நாளிலேயே ஆண்டாள் பிறந்ததாக கருதப்படுகிறது. மேலும் ஆடி பூரம் பற்றி தெரிந்து கொள்ள இங்கு சுட்டுக. இன்றைய பழமொழி எல்லா மதங்களும் அன்பை போதிக்கின்றன. திருக்குறள்: குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது. உலகத்தில் இன்று: சர்வதேச உடல் உறுப்பு தான தினம் சர்வதேச இடது கையாளர்கள் தினம் Read More