X

Ozone day

உலக ஓசோன் தினம்

வணக்கம்!! இன்று வரலாற்றில் சர்வதேச ஓசோன் தினம் நாடுகள் எங்கும் கொண்டாடப்படுகிறது. இன்றய தொழில்நுட்ப வளர்ச்சியில் இயற்கை வளங்கள் பாதிக்க படுகிறது. அதில் இந்த ஓஸோன் படலம். சரி ஓஸோன் படலம் என்றல் என்ன. சூரியனிடம் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களின் வீரியத்தை தடுத்து, கூடுதலான வெப்பத்தை குறைத்து பூமியை பாதுகாக்கிறது ஓசோன் படலம். வளிமண்டலத்தில் ஓசோன் அடர்த்தி 'டாப்சன்" அலகினால் அளவிடப்படுகிறது. ஓசோன் அடர்த்தி கணக்கிட பத்தொன்பது வகையான கருவிகள் தற்போது உள்ளன. இதன் அளவையும், பரப்பையும் செயற்கைக்கோள் மூலமாகத் துல்லியமாக அறியலாம். அளவு நாளுக்கு நாள் குறைந்து வருவதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். உலகில் உயிரினங்கள் உயிர்வாழ வான்பரப்பில் ஓசோன் படலம் ஆற்றிவரும் பணி மகத்தானது. புவிக்கு அருகே காணப்படும் ஓசோன் சூழலில் மாசுத்தன்மை ஊட்டுவதாகக் கருதப்படுகிறது. நமது வீடுகளில் கரியமில வாயுவை எப்படி கட்டுப்படுத்தலாம்? காற்று மண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை உள்வாங்கிக் கொண்டு 24 மணி… Read More

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.