Quote
நம் செயல்களில் நம்மை நம்புவது நம்பிக்கை.. அடுத்தவரை நம்புவது எதிர்பார்ப்பு.. எதிர்பார்ப்பு வீணாகும், நம்பிக்கையே எப்போதும் கை கொடுக்கும் ! Read More
மந்திரங்கள் பற்றிய முந்திய பதிவு தொடர்ச்சி. வாழ்வை வளமாக்கும் பத்து மந்திரம்(ஸ்லோகம்). #செயலில் பக்கபலம்! காலையில் எழுந்திருக்கும்போதே, காலில் சக்கரமும் தோளில் றெக்கையும் கட்டிக்கொண்டு பரபரக்கிற வாழ்க்கைதான் பலருக்கும்! ஆனாலும் தினமும் எழுந்தவுடன் ஒரு பத்து நிமிடம் கொஞ்சம் நிதானம் பழகுவது நல்லது. குறிப்பாக, காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கையில் கண்விழிப்பது ரொம்பவே விசேஷம். ஏனெனில், நம் உள்ளங்கையில், ஸ்ரீலக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்பதாக ஐதீகம்! ஆகவே, காலையில் எழுந்ததும் நம் உள்ளங் கைகளை விரித்துக்கொண்டு, உள்ளங் கையில் சூட்சுமமாக குடியிருக்கும் ஸ்ரீமகா லக்ஷ்மியை வணங்கியபடி, இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள். கராக்ரே வஸதே லக்ஷ்மீ கரமூலே ஸரஸ்வதீ கரமத்யே து கோவிந்த: ப்ரபாதே கரதர்சனம் நம் ஒவ்வொரு செயலிலும் பக்கபலமாக இருந்து, நம்மையும் நம் இல்லத்தையும் சிறக்கவும் செழிக்கவும் செய்வாள் தேவி! #கல்வியே கடவுள்! கல்வியைக் கண்ணுக்கு நிகராகச் சொல்கிறோம். எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்றார்கள், முன்னோர்கள். கல்வி என்பது தெய்வத்துக்குச் சமமானது.… Read More
We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.