அறிவோம் இன்ஸ்டன்ட் இட்லி மாவு
தமிழர்களின் தனிப்பெரும் உணவுச் சின்னமாக இருக்கும் இட்லி, தமிழக உணவுகளின் ராணியாகவே இருக்கிறது. நீராவியில் வேகவைக்கப்படும் இட்லி, எல்லா வயதினருக்கும் ஏற்றது; எளிதாக செரிமானமாகி தெம்பளிக்கும் சீரான உணவு. வயிற்றுக்கு பாதகம் செய்யாத பாதுகாப்பான இந்த உணவு, புரதச்சத்து, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் உள்ளிட்ட சத்துகளை தன்னகத்தேகொண்டது. Read More Read More