இன்று -01-01-2022
அன்புள்ள உற்றார் உறவினர்கள், நண்பர்கள், தொழிலாளிகள் மற்றும் இப்பிரபஞ்சத்தில் உள்ள விவசாய பெருங்குடி மக்கள் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். மேலும்நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவும்,உங்களது வாழ்க்கை நிலை சிறப்பாகவும், சந்தோஷமாகவும் அமைவதற்கு எல்லாம் வல்ல இறையாற்றல் உங்களுக்கு துணை நிற்க்கட்டும்.வாழ்க வளமுடன் நலமுடன். ?? Read More