Deepavali
தீபாவளி – கங்கா ஸ்நானம்
வணக்கம்! நவம்பர் மாதம் வந்தது, தீபாவளி நெருங்குகிறது இன்னும் ஐந்து நாட்கள் உள்ளது. பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை தீபாவளி நாளுக்கு ஓரிரு வாரங்களுக்கு முன்பிருந்தே தாய்மார்கள் தம் கைப்பட பலகாரங்களைச் செய்வதிலும்,அப்பாக்கள் குழந்தைகளுக்கு பட்டாசும், புத்தாடையும் தேர்ந்தெடுக்க சந்தைக் கடைகளில் ஏறி இறங்குவதுமென, ஒவ்வொரு வீட்டிலும் களைகட்டும் உற்சாகம்தான். ஆனால் இன்று தனிக்குடித்தனங்கள், விலைவாசி,தொல்லைக்காட்சிகளின் விடுமுறை தினச் சிறப்பு நிகழ்ச்சிகள் என பல சமூக மாற்றங்கள் காரணமாய் இந்த பண்டிகை நாட்கள் தற்போது மாறிவிட்டது.Read More Read More
தீபாவளி நல்வாழ்த்துக்கள்
அன்பான நண்பர்களுக்கு, எனது உள்ளம் கனிந்த ? தீபாவளி? நல்வாழ்த்துக்கள். Read More