27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள்
வணக்கம்!! நம்முடைய இந்து சமய முறையில் 27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள் என்ன என்பதை நான் படித்து தெரிந்ததை உங்களுக்கும் பகிர்கிறேன். அசுவனி. ... கேது. ... கோமாதாவுடன் கூடிய சிவன் பரணி. ... சுக்கிரன். ... சக்தியுடன் கூடிய சிவன் கார்த்திகை. ... சூரியன். ... சிவன் தனியாக ரோகிணி ... சந்திரன். ... பிறை சூடியப் பெருமான் மிருகசீரிஷம். ... செவ்வாய். ... முருகனுடைய சிவன் திருவாதிரை. ... ராகு. ... நாகம் அபிஷேகம் செய்யும் சிவன் புனர்பூசம். ... குரு. ... விநாயகர், முருகனுடன் உள்ள சிவன் பூசம். ... சனி. ... நஞ்சுண்டும் சிவன் ஆயில்யம். ... புதன். ... விஷ்னுவுடன் உள்ள சிவன் மகம். ... கேது. ... விநாயகரை மடியில் வைத்த சிவன் பூரம். ... சுக்கிரன். ... அர்த்தநாரீஸ்வரர் உத்ரம். ... சூரியன். ... நடராஜ பெருமான்-தில்லையம்பதி ஹஸ்தம். ... சந்திரன். ...… Read More