பஞ்சர் ஆகாத டயர் தெரியுமா?
வணக்கம். இது ஒரு புதிய தொழில்நுட்ப பதிவு. விகடன் இணையதளத்தில் படித்தது. சமீப காலங்களில், கார் ஆர்வலர்கள் அனைவரையும் ஒருசேர வியப்பில் ஆழ்த்திய தொழில்நுட்பம் எது என்றால், அது ஏர்-லெஸ் (Airless) டயர்தான்! Non Pneumatic வகை டயரான இது, டயர் தொழில்நுட்பத்தின் உச்சகட்டப் புரட்சியாகப் பார்க்கப்படுகிறது. வழக்கமான டயர்களுடன் ஒப்பிடும்போது, தனித்தன்மையான ஸ்போக்குளால் ஆன அமைப்பைக் கொண்டிருக்கும் இந்த ஏர்-லெஸ் டயர்கள், வாகனத்தின் ஒட்டுமொத்த எடையையும் தாங்கும் திறனைக் கொண்டிருக்கின்றன. இதன் ஸ்பெஷல் என்னவென்றால், வழக்கமான டயர்களைப்போல இதில் அடிக்கடி காற்று நிரப்பத் தேவை இல்லை என்பதுதான்! அதிக எடையைத் தாங்கும் திறன், சுற்றுச்சூழலுக்கு உகந்த தன்மை, சிறப்பான ஓட்டுதல் அனுபவம் ஆகியவற்றை வழங்கும் இந்த ஏர்-லெஸ் டயர்களை Bridgestone, Michelin, Hankook போன்ற உலகின் முன்னணி நிறுவனங்கள், Prototype-ஆக வடிவமைத்திருக்கின்றன. ஸ்போக்குகளில் குப்பைகள் சேராமல் பாதுகாப்பது, வாகனத்தின் எடையை சமவிகிதத்தில் பகிர்ந்தளிப்பது போன்ற தடைகள் இருந்தாலும், தற்போது வாடிக்கையாளர்களை… Read More