இன்று -02-01-2021
இன்றைய சிந்தனை வார்த்தைகளை பிழையில்லாமல் எழுதிவிட முடியும்..! வாழ்க்கையை பிழையில்லாமல் வாழ்ந்துவிட முடியாது..! இனிய காலை வணக்கம்..! சமையல் டிப்ஸ்: அடுப்பில் பால் வைத்தாலும் சரி, சாதம் வைத்தாலும் சரி, குழம்பு வைத்தாலும் சரி, பொங்க விடாமல் நம்மில் பலபேர் சமைக்கவே மாட்டோம். இப்படியாக அடுப்பில் எந்த ஒரு பொருளை வைத்து கொதிக்க வைத்தாலும், சூடு படுத்தினாலும், சமைத்தாலும் அந்த பாத்திரத்தின் மேல் ஒரு கட்டை கரடியை வைத்துவிடுங்கள். எந்த பொருளாக இருந்தாலும், பொங்கி மேலே எழும்பி, அந்த மரக்கரண்டியில் பட்டவுடன் உள்ளே போய்விடும். பொங்கி அடுப்பை அணைத்து, திண்ணையில் வழிந்து நமக்கு இரண்டு வேலையை வைக்காது. Read More