திருவிளக்கு ஏற்றியதும் சொல்ல வேண்டிய மந்திரம்
மாலையில் திருவிளக்கு ஏற்றியதும் குடும்பத்தினர் அனைவரும் சொல்ல வேண்டிய அபூர்வ மந்திரம் இது சிவம் பவது கல்யாணம் ஆயுள் ஆரோக்ய வர்தனம் மம துக்க விநாசாய ஸந்த்யா தீபம் நமோ நம: #பொருள் மங்களம் உண்டாகவும், ஆயுளும் ஆரோக்யமும் பெருகவும், எனது துன்பங்கள் எல்லாம் நீங்கவும், இந்த மாலை வேளையில் நான் சந்தியா தீபம் ஏற்றி வணங்குகிறேன். Read More