X

Tips

Traveling with kids in the car?

Hello everybody!!, today i read this article which is very useful. So i like to share this to you. Every parent has been there: You’re on a family road trip out of the city or even just getting across town to a restaurant, and your child is crying, or not sitting still.Read More Read More

உறவுகள்

வணக்கம்!. உறவுகள் மேம்பட நாம் அனைவரும் பின்பற்ற/செய்ய  வேண்டிய A-Z செயல்.Read More Read More

Digital Life in your own hands

Your password is you. It’s the key to your life. Whether it unlocks your email account, your computer or your smartphone, the password is vital to your online persona, the usernames, website accounts, perhaps banking and credit cards, cloud storage, and even gaming accounts. If you lose your password to criminals, your entire existence can potentially be rewritten. At best, you can expect to find some mischief conducted on a Twitter or Facebook account, but at worst… well, the risk of identity theft is something that we’ve seen frequently, and the warning signs can be spotted if you know what… Read More

வெற்றிக்கான வழிகள் – ஐந்து

வணக்கம்!! நாம் எல்லோருக்கும் வெற்றிக்கான வழிகள் மற்றும் அறிவுரைகள் கேள்வி பற்றிருப்போம். அவற்றில் சில இங்கே. "ஒரே மாதிரியான செயல்களைச் செய்துவிட்டு, வித்தியாசமான முடிவுகளை எதிர்பார்ப்பதற்குப் பெயர் என்ன தெரியுமா? அதற்குப் பெயர், முட்டாள்தனம்" - இது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னது.Read More Read More

மலரும் அதன் ஆற்றலும்

இறைவனின் படைப்பில் மிகவும் அழகானவை என்று போற்றப்படுபவை மலர்கள். ஒவ்வொரு மலருக்கும் உள்ள ஆற்றல் பற்றி தெரியுமா? நம்முடைய நன்மைக்காக   அரவிந்த அன்னை மலர்களின் ஆற்றல்களைப் பற்றி நமக்குக் கூறி அருளி இருக்கிறார்.Read More Read More

ஏன் எடுக்க வேண்டும் சைபர் இன்ஷூரன்ஸ் பாலிசி?

எந்தத் தொழில் நிறுவனமாக இருந்தாலும், பல்வேறு விபத்துகளிலிருந்து காத்துக் கொள்ள பொது இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது அவசியம் என்பது நேற்று வரை இருந்த உண்மை. இன்றைக்கு அந்த இன்ஷூரன்ஸ் பாலிசி மட்டும் எடுத்தால் போதாது; சைபர் இன்ஷூரன்ஸ் என்கிற புதிய இன்ஷூரன்ஸையும் கட்டாயம் எடுத்தே ஆக வேண்டும் என்கிற நிலை உருவாகி உள்ளது.அதென்ன சைபர் இன்ஷூரன்ஸ்..?  ஒரு நிறுவனம் சேகரித்து வைத்திருக்கும் டேட்டாக்கள் அழிந்துபோதல் (அல்லது அழிக்கப்படுதல்), அழித்துவிடுவதாக மிரட்டுதல், திருட்டுப்போதல், அபகரித்துக் கொள்ளுதல் (Hacking), சேவை முடக்கப்படும் என்கிற மிரட்டல் ஆகிய இழப்புகளுக்கு காப்புறுதி வழங்குகிறது, இந்த சைபர் இன்ஷூரன்ஸ். இதுகுறித்து விரிவாக விளக்கிச் சொன்னார்  பாரத் ரீ இன்ஷூரன்ஸ் புரோக்கர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் டி.எல்.அருணாசலம்.‘‘இந்திய இன்ஷூரன்ஸ் துறைகளில் உள்ள அனைத்து நிறுவனங்களும் இதை வழங்குவதில்லை. குறிப்பிட்ட நான்கு அல்லது ஐந்து நிறுவனங்கள் மட்டுமே இந்தச் சேவையை வழங்குகின்றன. இந்த இன்ஷூரன்ஸானது தனிநபர், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு… Read More

இல்லத்தரசிகளுக்கு இப்படி ஒரு பிரச்னையா?

அவ வீட்டுலதான இருக்கா... அவளுக்கு என்ன பிரச்னைகள் இருக்கப்போகுது என்பதுதான் இல்லத்தரசிகளை பற்றிய பொதுவான அபிப்ராயம். ஆனால் அவர்களும் மனுஷிகளே... வீட்டில் இருப்பதாலேயே அவர்களின் உணர்வுகளும், மனப்பிரச்னைகளுக்கும் மருந்திட வேண்டியது நாம்தான் என்கிறார் மருத்துவர் சசிக்குமார். இல்லத்தரசிகள் சந்திக்கும் பிரச்னைகள் மற்றும் தீர்வுகளை பட்டியலிடுகிறார்: சசிக்குமார் ’’ * வீட்டில் இருப்பதால் வேலைகளை விரைந்து முடிக்காமல் அதிக நேரம் உழைக்கின்றனர். ஓயாத உழைப்பு ஒரு வித சலிப்பினை ஏற்படுத்தும். * சரியான நேரத்துக்கு உண்பதில்லை. நேரம் கெட்ட நேரத்தில் உண்பதால் உடல் எடையும் அதிகரிக்கிறது. * வெறுமையின் பாதிப்பில் இருந்து விடுவித்துக் கொள்ள கணவன், குழந்தையிடம் அந்த எரிச்சலை வெளிப்படுத்துகின்றனர். * அதிகம் டிவி சீரியல் பார்ப்பதால் வீட்டில் உள்ளவர்களின் குணங்களை சீரியல் கேரக்டர்களோடு ஒப்பிட்டு எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்திக் கொள்கின்றனர். இயல்புக்கு மாறான அந்த எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை அளிக்கிறது. * வெறுமையின் தாக்கத்தால் தனது தனித்திறன்களையும் மறந்து வீட்டில் உள்ள எல்லோருமே… Read More

குழந்தைகள் விரும்பும் பெற்றோராக, செய்ய வேண்டியவை!

நாம் எல்லோரும் விரும்புவது நமது குழந்தைகள் சிறப்பானவர்களாக நமது சொல்படி கேட்பவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான். குழந்தைகள் விரும்பும் பெற்றோராக, செய்ய வேண்டியவை! நான் இணையத்தில் உலாவியதில் படித்தது, பிடித்தது உங்களுக்காக. * குழந்தைகளின் நல்ல செயல்கள் ஒவ்வொன்றையும் பாராட்டுங்கள். 'வாவ் என் தங்கமா இவளோ சூப்பரா செஞ்சிருக்கு.. கங்கிராட்ஸ்" என்று குழந்தைகள் மகிழ ஆச்சர்யப்படுங்கள். * பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை பாடமாக எடுப்பதைவிட, வெளியிடங்களுக்கு அழைத்து செல்லுங்கள். அங்கே அவர்கள் என்ன தவறு செய்தார்கள், அதை எப்படி செய்திருக்க வேண்டும் என்பதை விளக்கி சொல்லுங்கள். * எலெக்ட்ரானிக் சாதனங்கள் என்பது இக்காலக்கட்டத்தில் குழந்தைகள் தெரிந்திருக்க வேண்டிய ஒன்றுதான். அதற்காக அவர்கள் அதிலேயே மூழ்கிவிட பெற்றோர்களான நீங்கள் காரணமாக இருக்க வேண்டாம். ஒன்றை குழந்தைகளிடம் அறிமுகப்படுத்தும் நமக்கு, அச்சாதனங்களை அவர்கள் எவ்வளவு நேரம் பயன்படுத்த வேண்டும் என்பதை சொல்லி கட்டுப்படுத்தவும் செய்ய வேண்டும். * ஒரு… Read More

7 work-life balance tips

7 work-life balance tips to help you get your life back on track 1. Inventory your priorities. 2. Figure out if there are areas where you are wasting time. 3. Realize you do not have to climb the ladder. 4. Every day, schedule time to do something “unimportant.” 5. Take care of your body. 6. Keep your private time private. 7. Learn how to say “no.” Read More

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.