X

உடல் ஆரோக்கியம்

உடலை வளப்படுத்தும் யோகா

உடலின் 72000 நாடிகளையும் வளப்படுத்தும் குசா தோப்புக் கரணம் கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி நின்று கொள்ளவும். வலது காலை இடது காலுக்கு முன்னோ அல்லது இடது காலை வலது காலுக்கு முன்னோ வைத்துக் கொள்ளலாம். இரண்டு கைகளால் இரண்டு காதுகளைப் பிடித்துக் கொள்ளவும். இந்நிலையில் மெதுவாக நன்றாக அமர்ந்து, எழுந்து தோப்புக் கரணம் இடவும். கால்கள் முழுவதுமாக மடங்கும் அளவிற்கு அமர வேண்டியது முக்கியம். குறைந்தது மூன்று தோப்புக் கரணம் இடவும். முடிந்தால் 12, 24, 36 என 108 தோப்புக் கரணங்களோ அதற்கு மேலும் இடலாம். உடல், மனம், உள்ளத்தை அற்புத நிலையில் வைத்திருக்க உதவும் ஓர் ஒப்பற்ற வழிபாட்டு முறை. ஒவ்வொரு தோப்புக் கரணத்திற்கும் ஒரு இறை நாமத்தையோ, 108 அஷ்டோத்திர சத நாமாவளிகளில் ஒன்றையோ அல்லது தங்கள் பெயரையோ கூறவும். இது மிக முக்கியமான விதி முறையாகும். இறை நாமத்துடன் கூடி வராத எந்த… Read More

அளவோடு உண்டு வளமோடு வாழ்வோம்

வணக்கம் நண்பர்களே!! நாம் அனைவரும் நன்கு அறிந்த பழமொழி அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. நாம் உண்ணும் உணவு அதிகம் ஆனால் என்ன வளைவு என்பதை நான் படித்ததை  உங்களுக்கு பகிர்கிறேன்.Read More Read More

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.