X

Information

Digital Life in your own hands

Your password is you. It’s the key to your life. Whether it unlocks your email account, your computer or your smartphone, the password is vital to your online persona, the usernames, website accounts, perhaps banking and credit cards, cloud storage, and even gaming accounts. If you lose your password to criminals, your entire existence can potentially be rewritten. At best, you can expect to find some mischief conducted on a Twitter or Facebook account, but at worst… well, the risk of identity theft is something that we’ve seen frequently, and the warning signs can be spotted if you know what… Read More

மகா சிவராத்திரி விரதம்

வணக்கம்!! இன்று[24-02-17] இந்து சமயம் போற்றும் மகா சிவராத்திரி. எல்லோருக்கும் சிவராத்திரி பற்றிய விவரம் ஓரளவு தெரிந்து இருக்கும். சிவனுக்குரிய விரதங்களாக மாத சிவராத்திரி, நித்ய சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி என்று வருடம் முழுவதும் பல சிவராத்திரிகள் வந்தாலும் மகா சிவராத்திரி விரதம் எல்லா சிவராத்திரிகளிலும் சிறப்பானது என புராணங்கள் கூறுகின்றன.Read More Read More

சாப்பிட்ட பின் நடை

‘சாப்பிட்டவுடன் நடக்கலாமா, கூடாதா?’ என்ற தலைப்பில் பெரிய விவாத மேடையே நடத்தும் அளவுக்குப் பல்வேறு கருத்துகள் உலா வருகின்றன. ‘உண்டபின்பு குறுநடை கொள்வோம்’ என்ற சித்தர் பாடல் வரி விவாதம் செல்ல வேண்டிய திசையைச் சொல்கிறது. Read More Read More

ஸ்ரீ சரபேஸ்வரர் வழிபாடு

பிரதோஷ காலத்தில் சரபேஸவரரை வழிபடுவது சிறப்பு.  அருகம்புல்லும், வில்வமும் கொண்டு வழிபடுவது சிறந்தது. Read More Read More

ஆல்கலைன் உணவுகள்

அறுசுவை எனப்படுவது நாக்கு அறியக்கூடிய ஆறு வகை சுவைகளாகும். பழங்கால இந்திய மருத்துவங்களும், ஆயுர்வேதமும் சுவைகளை ஆறு வகைகளாகப் பிரிக்கின்றன. அவையாவன: துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியனவாகும். ஆயுர்வேதம் உடலின் ஆறு முக்கிய தாதுக்களுடன் இச்சுவைகளைச் சம்பந்தபடுத்தி, உடல் வளர்ச்சியில் இச்சுவைகளின் பங்குகளை விளக்குகின்றது.Read More Read More

டையர் விண்ட்ஸ்

மூன்று பெரிய விசிறிகள் கொண்ட காற்றாலைகள் மீது உள்ள குறைகளை களைய, புதிய காற்றாலை ஒன்றை, 'டையர் விண்ட்ஸ்' என்ற துனீசிய நிறுவனம் உருவாக்கியுள்ளது. Read More Read More

உடலை வளப்படுத்தும் யோகா

உடலின் 72000 நாடிகளையும் வளப்படுத்தும் குசா தோப்புக் கரணம் கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி நின்று கொள்ளவும். வலது காலை இடது காலுக்கு முன்னோ அல்லது இடது காலை வலது காலுக்கு முன்னோ வைத்துக் கொள்ளலாம். இரண்டு கைகளால் இரண்டு காதுகளைப் பிடித்துக் கொள்ளவும். இந்நிலையில் மெதுவாக நன்றாக அமர்ந்து, எழுந்து தோப்புக் கரணம் இடவும். கால்கள் முழுவதுமாக மடங்கும் அளவிற்கு அமர வேண்டியது முக்கியம். குறைந்தது மூன்று தோப்புக் கரணம் இடவும். முடிந்தால் 12, 24, 36 என 108 தோப்புக் கரணங்களோ அதற்கு மேலும் இடலாம். உடல், மனம், உள்ளத்தை அற்புத நிலையில் வைத்திருக்க உதவும் ஓர் ஒப்பற்ற வழிபாட்டு முறை. ஒவ்வொரு தோப்புக் கரணத்திற்கும் ஒரு இறை நாமத்தையோ, 108 அஷ்டோத்திர சத நாமாவளிகளில் ஒன்றையோ அல்லது தங்கள் பெயரையோ கூறவும். இது மிக முக்கியமான விதி முறையாகும். இறை நாமத்துடன் கூடி வராத எந்த… Read More

சமையல் குறிப்பு

வணக்கம் நண்பர்களே!! வேர்க்கடலை குழம்பு தேவையானவை: பச்சை வேர்க் கடலை - 100 கிராம், காய்ந்த மிளகாய் - ஒன்று, கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், புளி - எலுமிச்சைப் பழ அளவு, கடுகு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.Read More Read More

அளவோடு உண்டு வளமோடு வாழ்வோம்

வணக்கம் நண்பர்களே!! நாம் அனைவரும் நன்கு அறிந்த பழமொழி அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. நாம் உண்ணும் உணவு அதிகம் ஆனால் என்ன வளைவு என்பதை நான் படித்ததை  உங்களுக்கு பகிர்கிறேன்.Read More Read More

அறிந்து கொள்வோம் – ஆபரணங்கள் – பாகம் – 1

வணக்கம் நண்பர்களே!! நம்முடைய முன்னோர்கள் அறிவுப்புர்வமா செய்த செயல்களை நாமும் கொஞ்சம் அறிவோம். அன்பர்களே தயவு செய்து இதன் முதல் பகுதி படித்து இந்த பதிவை தொடரவும்... மூக்குத்தி அணிதல் மூக்குத்தி அணிதல் என்பது காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கம் இன்றும் கூட பேஷன் உலகத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. Read More Read More

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.