X

Common

இன்று -05-07-2020

வணக்கம் இணையநண்பர்களே! காயங்களோடு சிரிப்பது அத்தனை சுலபமில்லை, அப்படி சிரிக்க கற்று கொண்டப்பின் காயங்கள் அத்தனை பெரியதில்லை. படித்ததில் பிடித்தது. Read More

தமிழ் புத்தாண்டு -14.04.2020

வணக்கம் இணைய நண்பர்களே!, இனி வரும் காலங்களிலாவது இயற்கையை அழிக்காமல் இயற்கையோடு சேர்ந்து பயணிப்போம் வளரும் தலைமுறைக்கு இயற்கையை நேசிக்க கற்றுக்கொடுப்போம். அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.   Read More

தை வெள்ளி -31.01.2020

வணக்கம் அன்பு இணையதள நண்பர்களே. இன்று வெள்ளிகிழமை சஷ்டி விரதம். Read More

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

வணக்கம். இணையத்தள அன்பர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். Read More

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் -2020

வணக்கம். இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ! புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும் புதிய எண்ணங்கள் மலரட்டும் இன்னிசை முழங்கட்டும் என்றும் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி நிலைக்கட்டும். நீண்ட ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய் ஞானம் ஓங்கி வாழ வேண்டும்! வாழ்க வளமுடன்! Read More

இன்று -21.10.2019

வணக்கம். நண்பர்களே உங்கள் அனைவருக்கும் இன்றைய நாள் நல்ல நாளாக அமைய வாழ்த்துக்கள்.விகாரி ஆண்டு ஐப்பசி மாதம் 4ம் நாள் திங்கள் கிழமை அஷ்டமி திதி. உனக்குத் தேவையான எல்லாம் வலிமையும், உதவியும் உனக்குள்ளே உள்ளது. இந்த வாரம் இறுதியில் திபாவளி பண்டிகை வருகிறது. Read More

இன்று ஆனி 8ம் நாள்

வணக்கம்! இன்றைய தத்துவம்: " யாரையும் இழந்து விடாதீர்கள், இழப்பது எளிது.. பெறுவது கடினம்.. அது பொருளாக இருந்தாலும் சரி, உறவாக இருந்தாலும் சரி …" ஞானிகள் சொன்ன குறிப்பு நமக்கு தெரியாமல் நம்முடைய தோஷத்தை அழித்து விடும் செயல்கள்,படுக்கை அறையில் தலை அருகே நீரை வைத்து உறங்கிவிட்டு அந்த நீரை காலையில் செடிகளுக்கு விட சுக்ர தோஷம் படி படியாக குறையும் .இந்த விவரத்தை மாற்றி சொல்லலாம் ,படுக்கைக்கு நாம் எடுத்து செல்லும் குடி நீர் காலையில் மிதம் இருந்தால் செடிகளுக்கு குறிப்பாக துளசி செடிகளுக்கு விட்டு விட வேண்டும். அடிக்கடி பசுவிற்கு வாழை பழம்,கற்கண்டு பொங்கல் கொடுப்பது சந்திரனின்ஆசிகளை நமக்கு கொடுத்து புகழை பெற்று தரும். தமிழ் மாதம் பன்னிரண்டிலும் செய்ய வேண்டிய தானம்… • சித்திரை – நீர்மோர், விசிறி, செருப்பு, குடை, தயிர் சாதம், பலகாரம் • வைகாசி – பானகம், ஈயப்பாத்திரம், வெல்லம் •… Read More

இன்று வைகாசி 29 ம் நாள்

சாணக்கியரின் முக்கியமான வாழ்க்கை தத்துவங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை இதோ உங்களுக்காக சில ஒரு வேலையை தொடங்கும் முன் நீங்கள் உங்களுக்குள்ளேயே மூன்று கேள்விகளை கேட்டுக்கொள்ளுங்கள். நான் ஏன் இதை செய்கிறேன்? இதன் முடிவு என்னவாக இருக்கும்? மற்றும் இதில் நான் வெற்றி பெறுவேனா?. இந்த மூன்று கேள்விகளுக்கும் உங்களுக்கு திருப்திகரமான பதில் கிடைத்தால் மட்டும் அந்த காரியத்தை தொடர்ந்து செய்யுங்கள். உங்கள் தகுதிக்கு மேலேயோ அல்லது கீழேயோ இருக்கும் எவரிடமும் ஒருபோதும் நட்பை வளர்த்து கொள்ளாதீர்கள். ஏனெனில் அவர்களால் உங்களுக்கு எப்பொழுதும் மகிழ்ச்சி கிடைக்காது. ஒரு வேலையை தொடங்கிய பிறகு அது தோல்வியில் முடிந்துவிடும் என்று நினைத்து ஒருபோதும் பின்வாங்கி விடாதீர்கள். ஏனெனில் உண்மையாக உழைப்பவர்களே எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் ஆவர். Read More

இன்று – வைகாசி 22 ம் நாள்

வணக்கம்! இன்று வைகாசி 22 ம் நாள், திருவாதிரை நட்சத்திரம்; ரமலான் திருநாள். "மனிதன் ஆசைக்கு அளவு இல்லை, அதுபோல் அவனுடைய ஆற்றலுக்கு அளவு இல்லை" துன்பத்தை நினைத்து மகிழ்ச்சியை இழக்காதே ஆசைகளை நினைத்து வாழ்கையை இழக்காதே சோதனையை நினைத்து சாதனையை இழக்காதே தோல்வியை நினைத்து வெற்றியை இழக்காதே Read More

இன்று – தை 24ம் நாள் வியாழக்கிழமை

வணக்கம். தை 24ம் நாள் கடைசி வியாழக்கிழமை. நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்நாடொறும் நாடு கெடும் - குறள் 553 மு.வ உரை: நாள் தோறும் தன் ஆட்சியில் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறைசெய்யாத அரசன், நாள் தோறும் (மெல்ல மெல்லத்) தன் நாட்டை இழந்து வருவான். தெரியுமா: 1.5 பில்லியன் மக்கள் ஒவ்வொரு மாதமும், மற்றும் 5 டாலர்கள் செலுத்தி வணிகம் ஜி சூட் ஒரு பகுதியாக ஜி-மெயிலை பயன்படுத்துகின்றனர் . ஒன்றாக நுகர்வோர் மற்றும் வணிகர்களுக்கு, Gmail இன் சமநிலை ஒரு பெரிய பகுதியாக அதன் உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்பு தடுப்புகள் உள்ளது. மேலும் கூகுளை ஒரு மில்லயன் ஸ்பேம் மெயில்களை தனது A.I மூலம் தெரியப்படுத்தி அழிக்கிறது. Read More

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.