இன்று-08-11-2019
https://youtu.be/bcP2h9xqRF8 Read More
https://youtu.be/bcP2h9xqRF8 Read More
வணக்கம். இன்று ஐப்பசி 18 ம் நாள், சப்தமி திதி திருவோணம் நட்சத்திரம் திங்கக்கிழமை . இன்றைய சிந்தனை "துன்பம் நம்மை சூழ்ந்த போதும் மேகம் கலைந்த வானமாய் தெளிவாகவே இருப்போம்…" இன்றைய கவிதை முறியாத சோம்பலை உடைத்தெறிந்து விட்டு விண்ணை எட்டும் நம்பிக்கை பலமேற்றி சாதிக்கும் முயற்சியை பார்வையில் நிறுத்தி உலகை வலம் வரும் அன்பார்ந்த உறவுகளுக்கு இந்நாள் இனிய நாளாக வாழ்த்துக்கள் Read More
வணக்கம். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். இந்த இனிய தீபாவளி நன்னாளில் தாங்கள், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எல்லால்வல்ல இறைவனின் கருணையினால் உடல்நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று ஓங்கி வாழ்க வளமுடன். Read More
வணக்கம். நண்பர்களே உங்கள் அனைவருக்கும் இன்றைய நாள் நல்ல நாளாக அமைய வாழ்த்துக்கள்.விகாரி ஆண்டு ஐப்பசி மாதம் 4ம் நாள் திங்கள் கிழமை அஷ்டமி திதி. உனக்குத் தேவையான எல்லாம் வலிமையும், உதவியும் உனக்குள்ளே உள்ளது. இந்த வாரம் இறுதியில் திபாவளி பண்டிகை வருகிறது. Read More
வணக்கம். இன்று விகாரி ஆண்டு புரட்டாசி மாதம் 28ம் நாள் செவ்வாய் கிழமை துவிதியை திதி. A.P.J. அப்துல்கலாம் பிறந்தநாள். சிறிய கதை எனக்கு படித்ததில் பிடித்து. அவன் ஒரு பெரிய நாட்டின் மன்னன். ஒரு நாள் இரவு மன்னனின் காதில் ஒரு பூச்சி நுழைந்து விட்டது. காதில் இருந்த பூச்சியை எடுக்க மன்னனைச் சேர்ந்தவர்கள் படாத பாடுபட்டார்கள். அவர்கள் முயற்சி எதுவும் பலிக்கவில்லை. மன்னனின் பிரச்னையைத் தீர்த்து வைப்பவர்களுக்கு பிரமாண்டமான பரிசுகள் அறிவிக்கப்பட்டன. எங்கிருந்தெல்லாமோ வைத்தியர்கள் வந்தார்கள். யாராலும் அந்தப் பூச்சியை வெளியே எடுக்க முடியவில்லை. மன்னனால் தூங்க முடியவில்லை. உணவும் குறைந்து விட்டது. மன்னன் பொலிவு இழந்தான். இந்த நேரத்தில் இமயமலையிலிருந்து ஒரு துறவி வந்து சேர்ந்தார. மன்னனின் காதை நன்றாகப் பரிசோதித்தார். "இது மிகவும் அபூர்வ வகை பூச்சி, நம் பக்கத்து மூலிகைகளுக்கு இது கட்டுப்படாது. இங்கிருந்து நூறு யோஜனை தூரத்தில் உள்ள ஒரு காட்டில் விளையும்… Read More
வணக்கம். இன்று புரட்டாசி மாதம் 22ம் நாள் விகாரி ஆண்டு ஏகாதசி திதி புதன் கிழமை. இன்றைய நாள் இடது மற்றும் வலது பக்கம் இருந்து பார்க்க ஒரே மாதிரி தோன்றும். உலக அஞ்சல் நாள். மந்திரம் ஓம் நமோ நாராயணாயா இன்றைய சிந்தனை கொட்டிக் கொட்டி அளந்தாலும் குறுணி பதக்கு ஆகாது. சொல் அறிவோம் குறுணி - ஒரு மரக்கால் பதக்கு - இரண்டு மரக்கால் வாழ்க வளமுடன்! நலமுடன்! Read More
வணக்கம். இன்று விகாரி புரட்டாசி மாதம் 21ம் நாள் செவ்வாய் கிழமை தசமி திதி. விஜய தசமி. "ஸ்லோகம்" ஓம் விஜயா தேவியை வித்மஹே மஹா நித்யாயை தீமஹி தந்நோ தேவி பிரச்சோதயாத் தளத்தை பார்வையிடும் தங்களுக்கு விஜய தசமி வாழ்த்துக்கள். Read More
We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.