X

BBAuthor

தீபாவளி வாழ்த்துக்கள்

தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் தங்களுக்கும் தங்களுடைய குடும்பத்தாருக்கும்... அன்புடன்.... Read More

தீபாவளி – கங்கா ஸ்நானம்

வணக்கம்! நவம்பர் மாதம் வந்தது, தீபாவளி நெருங்குகிறது இன்னும் ஐந்து நாட்கள் உள்ளது. பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை தீபாவளி நாளுக்கு ஓரிரு வாரங்களுக்கு முன்பிருந்தே தாய்மார்கள் தம் கைப்பட பலகாரங்களைச் செய்வதிலும்,அப்பாக்கள் குழந்தைகளுக்கு பட்டாசும், புத்தாடையும் தேர்ந்தெடுக்க சந்தைக் கடைகளில் ஏறி இறங்குவதுமென, ஒவ்வொரு வீட்டிலும் களைகட்டும் உற்சாகம்தான். ஆனால் இன்று தனிக்குடித்தனங்கள், விலைவாசி,தொல்லைக்காட்சிகளின் விடுமுறை தினச் சிறப்பு நிகழ்ச்சிகள் என பல சமூக மாற்றங்கள் காரணமாய் இந்த பண்டிகை நாட்கள் தற்போது மாறிவிட்டது.Read More Read More

பஞ்சபுராணம்

பஞ்சபுராணம் பற்றி ஒரு சிறு குறிப்பு திருக்கோயில்களில், பூசையின்போது “பஞ்ச புராணம்” ஓதுவது வழக்கம். பன்னிரு திருமுறைப் பாடல்களிலே ஐந்து பாடல்களை தேர்ந்தெடுத்து ஓதுவதே பஞ்சபுராணம். அவற்றை ஓதும் வரிசை இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. 1. தேவாரம் 2. திருவாசகம் 3. திருவிசைப்பா 4. திருப்பல்லாண்டு 5. திருப்புராணம் நமது வாசகர்களுக்காக இந்த சுலப பஞ்சபுராணம் விநாயகர் வணக்கம் "ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே." தேவாரம் - ( திருஞானசம்பந்தர் அருளியது ) "தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண்மதி சூடிக் காடுடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன் ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்தேத்த அருள்செய்த பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே." திருவாசகம் - ( மாணிக்கவாசகர் அருளியது ) "பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியேனுடைய… Read More

விஜய தசமி மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள்

வணக்கம். அன்பு வலைதள வாசகர்களுக்கு எனது விஜய தசமி மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள். Read More

கொலு தத்துவம்

நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதே ஆகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரிப்பதாகும். Read More Read More

குரு பெயர்ச்சி

வணக்கம். விளம்பி வருஷம் தக்ஷிணாயணம் புரட்டாசி 18 ஆங்கிலம் : 04 October 2018 வியாழக்கிழமை தசமி இரவு 7.58 மணி வரை. பின் ஏகாதசி பூசம் இரவு 7.47 மணி வரை. பின் ஆயில்யம் சந்திராஷ்டமம்: பூராடம், உத்திரம் உலக வன விலங்குகள் தினம். குரு பெயர்ச்சி பிரம்ம தேவரின் மானச புத்திரர்களில் ஒருவரான ஆங்கீரச முனிவருக்கும், வசுதா என்பவருக்கும் பிறந்தவர் குரு பகவான்(பிருகஸ்பதி). இவருக்கு தாரை என்ற மனைவியும் உண்டு. இவர் நான்கு வகையான வேதங்களையும், அறுபத்து நான்கு கலைகளையும் அறிந்தவர். நவகிரகங்களில் ஒருவரும் ஆவார். நவகிரகங்களில் சுபகிரகமாக கருதப்படுகிறார்.Read More Read More

உலக சுற்றுலா தினம்!

கல்விச் சுற்றுலா, இன்பச் சுற்றுலா, வியாபார சுற்றுலா, சுற்றுசூழல் சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா, கலாச்சார சுற்றுலா என பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு பெருமை, அடையாளம், தனித்தன்மை உள்ளது. சுற்றுலா மூலம் மனித குலத்தை மேம்படுத்தும் வகையில், செப்டம்பர் 27ம் தேதியை உலக சுற்றுலா தினமாக 1970ம் ஆண்டில் ஐ.நா. சபை அங்கீகரித்து அறிவித்தது. அன்று முதல் சுற்றுலா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. துருக்கியில் நடந்த 12வது மாநாட்டிலும், சீனாவின் பீஜிங்கில் நடந்த 15வது மாநாட்டிலும் இந்த தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டு உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது. உலகின் மிகப்பெரிய துறையாக விளைவது நம் சுற்றுலாதுறை தான். உலகின் இரண்டாவது மிகப்பெரிய தொழில் சுற்றுலா. போக்குவரத்துறை, உணவுத்துறை, இடவசதி, ஓய்வு மற்றும் கேளிக்கை என 5 துறைகளை சார்ந்து விளங்குகிறது சுற்றுலா துறை. வளரும் நாடுகளுக்கு மிகப்பெரிய பலம் சுற்றுலா தான். 2010ன் கணக்குப்படி 940… Read More

கூகிள் தேடல் 20வது பிறந்தநாள்

வணக்கம்!! இன்றய தொழில்நுட்ப உலகில் கூகிள் நமது அன்றாட வாழ்வில் ஒரு முக்கிய பங்குவகிக்கிறது. கூகிள் தேடல் (Google Search) தனது 20வது பிறந்த நாள் கொண்டாடுகிறது. அதன் பிறந்த நாளோடு இணைந்து, கூகுள் டெஸ்க்டாப்பில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட Google படங்கள் அனுபவத்தை அறிமுகப்படுத்தியது, திங்களன்று அதன் மொபைல் முகப்புப்பக்கத்திற்கு ஒரு செய்தி ஊட்டத்தை வெளியிடுவதற்கான பெரிய அறிவிப்பு பகுதியாக இருந்தது. பட தேடலுக்கான ஒரு புதிய தரவரிசை வழிமுறை நீங்கள் தேடுவதைப் பொருந்தக்கூடிய மேலும் உள்ளடக்கத்தைக் காண்பிக்கும், மேலும் அது வரும் பக்கத்தைப் பற்றிய கூடுதல் சூழல் மற்றும் தகவலை உள்ளடக்கியது. Read More

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.