X

BBAuthor

புத்தாண்டு வாழ்த்துக்கள்

வணக்கம்! நண்பர்களே, மன்னிக்கவும் சில பணிச்சுமை காரணமாக எழுத இயலவில்லை. நண்பர்கள் அனைவர்களுக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். Read More

வரும் புத்தாண்டு சிந்தனை

வணக்கம்! இன்று இந்த ஆண்டின் "2018" கடைசி தேதி. இப்பொது இந்த நேரம் நமக்கு நினைவுபடுத்துவது "எப்போதும் நேரத்திற்கு விடுமுறை இல்லை, கனவுக்கு காலாவதியாகும் தேதி இல்லை, மற்றும் வாழ்க்கைக்கு இடைநிறுத்தி வைக்கும் பொத்தான் இல்லை." ஆகவே உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவித்து நேசித்து இயற்கை உங்களுக்கு அளிக்கிறது. மேலும் உங்களுக்கான தனித்தன்மை என்ன என்பதை அறிந்துகொள்ளுங்கள். உங்களுடைய கடந்த கால அனுபவத்தை வரும் ஆண்டிக்கு கொண்டு செல்லுங்கள் மேலும் அற்புதமான புது அனுபவம் மற்றும் வாய்ப்புகளை எதிர்நோக்கி "2019" ஆண்டில் அடியடுத்துவையுங்கள். "முயற்சிகள் முளைக்கட்டும்! தோல்விகள் தேயட்டும்! புன்னகை பூக்கட்டும்! நலமுடன் வாழ்கை பயணிக்கட்டும்! வெற்றிகள் பதியட்டும்! வளமுடன் வாழ இந்த புத்தாண்டில் புது சிந்தனை உதிக்கட்டும்!" வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன். Read More

ஓராண்டு நிறைவு

அன்பு இணைய நண்பர்கள் மற்றும் வாசகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. இந்த தளம் ஆரம்பித்து இன்றுடன் ஓராண்டாகிறது. Read More

நலமுடன் வாழ அறிவோம் மூலிகை – தும்பை

இன்று நம்முடைய வாழ்வில் தெருவோரத்தில் வளர்ந்து இருக்கும் இரண்டு அடி செடியின் பயன்கள் பற்றி பார்ப்போம். இது ஒரு தகவல் பகிர்வு. அந்த செடியின் பெயர் "தும்பை". Read More

கொடி நாள்

வணக்கம். இன்று கொடி நாள்(07-December). இந்திய நாட்டின் மரியாதை பாதுகாக்க நமது எல்லையில் போராடி உயிர் தியாகம் மற்றும் காயமடைந்த ஆயுதப் படைகள் வீரர்களுக்காக குடும்ப நலனுக்காக 1949 இலிருந்து, டிசம்பர் 07 ம் இந்த நாள் ஆயுதப் படைகள் கொடி தினம்/கொடி நாள் அனுசரிக்கப்படுகிறது. Read More Read More

PSLV-C43

வணக்கம். 2018 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் நாள் ஸ்ரீஹரிகோட்டா சத்தீஷ் தவான் விண்வெளி மையத்தில் இஸ்ரோ 45 ஆவது விமானம் பிஎஸ்எல்வி-சி அனுப்புகிறது.. PSLV ஆனது திட மற்றும் திரவ நிலைமாற்றங்களுடனான ஒரு நான்கு நிலை வெளியீட்டு வாகனம் ஆகும். PSLV-C43 PSLV இன் கோர் தனி பதிப்பு ஆகும், இது PSLV இன் மிகச்சிறிய பதிப்பு ஆகும். போஸார் சேட்டிலைட் ஏவுகணை வாகனம் என்பதன் சுருக்கம் (பிஎஸ்எல்வி).Read More Read More

கார்த்திகை 3ம் நாள்

வணக்கம். இன்று 19 நவம்பர் 323ம் நாள் தமிழ் கார்த்திகை 3ம் நாள் , இன்னும் 42 நாட்கள் உள்ளன ஆங்கில புத்தாண்டுக்கு. உலக ஆண்கள் தினம்.Read More Read More

இன்று உலக ஆண்கள் தினம்!

நவம்பர் 19-ம் நாள் அகில உலக ஆண்கள் தினமாக (International Men’s Day) கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச ஆண்கள் தினம் (IMD – International Men’s Day) ஆண்டு தோறும் நவம்பர் 19-ம் நாள் கொண்டாடப்படுகிறது. இது 1999-ல் மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள டிரினிடாட் & டொபாகோ நாட்டில் தொடங்கப்பட்டது. ஐ.நா-வால் அங்கீகரிக்கப்பட்ட தினமாகவும் இது விளங்குகிறது. உலகில் ஆண்களைக் கெளரவப்படுத்தவும் ஆண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு கருதியும் இது கொண்டாடப்படுகிறது. மகத்தான தியாகங்கள் பல புரிந்து வரும் ஆண்குலத்தின் பெருமையை சமுதாயம் அங்கீகரிக்க இந்த நாள் ஒரு நினைவு படுத்தும் நாளாகவும் அமைகிறது. பொதுவாக அனைத்து சிறப்பான நாட்களும் பெண்களை முன்னிறுத்தித்தான் செய்யப்பட்டு வருகிறது. ஆணுக்கும் பிரச்னைகள் உண்டு, அவனுக்கும் தீமைகள் இழைக்கப் படுகின்றன என்பதை நம் சமூகம் அங்கீகரிக்கவே இதுபோன்ற சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படும் சூழ்நிலை உருவானது. ஆணினத்திற்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்படும் கொடுமைகளைக்… Read More

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.