இன்று – 10-09-2021
சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம் ப்ரஸந்த வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே...! ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்...! Read More
சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம் ப்ரஸந்த வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே...! ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்...! Read More
வணக்கம். இன்று அமாவாசை, ஆடி அமாவாசை என்பது ஒரு சிறப்பு என்றால், அதிலும் மற்றொரு சிறப்பு ஆடி அமாவாசை குறிப்பாக திருவாதிரை, புனர்பூசம், பூசம் ஆகிய மூன்று நட்சத்திரங்களில் சேர்ந்து வருகின்றது. இன்று கொடுக்கப்படும் தர்ப்பணம், 12 ஆண்டுகள் தர்ப்பணம் செய்த பலனை கொடுக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அமாவாசை தினத்தன்று கட்டாயமாக முன்னோர்களுக்கு கொடுக்க வேண்டிய திதி தர்ப்பணத்தை தவறாமல் கொடுத்து விடவேண்டும். இன்று அமாவாசை தினத்தன்று உங்களுடைய முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்வது கோடான கோடி புண்ணியத்தை நம்முடைய குடும்பத்திற்கு சேர்க்கும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. இன்றைய அமாவாசை வழிபாட்டை யாரும் தவறவிடாதீர்கள். அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு செய்யும் கடமைகளை நாம் மறந்தால், முன்னோர்கள் நம்மை மறந்துவிடுவார்கள். வாழ்க வளமுடன் நலமுடன் ? Read More
இன்றைய சிந்தனை மன்னிப்பை கேட்பதற்கும் கொடுப்பதற்கும் நாம் கற்றுக்கொண்டால் வாழ்க்கை எளிதாகிவிடும்? Read More
இன்றைய சிந்தனை.உங்களுடைய நேரம் நன்றாக இருந்தால் ….உங்கள் தவறுகள் கூட நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளப்படும்……!!!! உங்கள் நேரம் கெட்டதாக இருந்தால்…..உங்கள் நகைச்சுவையும் தவறுகளாக எடுத்துக் கொள்ளப்படும்…..!!!! காலை வணக்கம்? Read More
மீனாட்சி பட்டாபிஷேகம் : தமிழ்நாட்டின் முக்கிய விழாக்களில் முதன்மையானது மதுரை சித்திரைத் திருவிழா. சித்திரை மாத வளர்பிறையில் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் 12 நாள்கள் சித்திரைத் திருவிழா நடைபெறும். அதில் 8-ம் நாள் இரவில் மீனாட்சி பட்டாபிஷேகம், 9-ம் நாள் இரவில் மீனாட்சி திக்விஜயம் நடைபெறும். Read More Read More
அனைவருக்கும் இனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள். ?? Read More
கொஞ்ச காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் சந்தோஷத்தை நம்பி அதிக தூரம் பிரயாணம் செய்ய கூடாது. இது நம்மை புத்தி இழக்க அழிவு பாதைக்கு கொண்டு சென்றுவிடும் என்பதை நாம் முதலில் உணர வேண்டும். மனம் சொல்வதை கேட்டு நம் இஷ்டப்படி ஆடினால் நமக்கு துன்பம் வருவது தான் மிச்சம். ஆனால் புத்தி தவறு என்று ஒரு விஷயத்தை கூறும் பொழுது அதன் சொல்படி கேட்டு நடந்தால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்றுவிடும். ?இந்த நாள் இனியநாளாக அமைய வாழ்த்துக்கள் ? Read More
மனிதராகப் பிறந்த அனைவரும் தங்களுடைய முன்னோருக்கு நன்றி தெரிவிப்பது அவசியம். வாழும் காலத்தில் பெற்றோரை பணிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும். அவர்கள் செய்த உதவிக்கு ஈடாக நம்மால் எதுவும் செய்ய முடியாது என்பதை உணரவும் வேண்டும். Read More Read More
அன்பு இணையதள நண்பர்களே இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் Read More
இன்றைய சிந்தனை வார்த்தைகளை பிழையில்லாமல் எழுதிவிட முடியும்..! வாழ்க்கையை பிழையில்லாமல் வாழ்ந்துவிட முடியாது..! இனிய காலை வணக்கம்..! சமையல் டிப்ஸ்: அடுப்பில் பால் வைத்தாலும் சரி, சாதம் வைத்தாலும் சரி, குழம்பு வைத்தாலும் சரி, பொங்க விடாமல் நம்மில் பலபேர் சமைக்கவே மாட்டோம். இப்படியாக அடுப்பில் எந்த ஒரு பொருளை வைத்து கொதிக்க வைத்தாலும், சூடு படுத்தினாலும், சமைத்தாலும் அந்த பாத்திரத்தின் மேல் ஒரு கட்டை கரடியை வைத்துவிடுங்கள். எந்த பொருளாக இருந்தாலும், பொங்கி மேலே எழும்பி, அந்த மரக்கரண்டியில் பட்டவுடன் உள்ளே போய்விடும். பொங்கி அடுப்பை அணைத்து, திண்ணையில் வழிந்து நமக்கு இரண்டு வேலையை வைக்காது. Read More
We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.