X

அறிந்து கொள்வோம் – ஆபரணங்கள் – பாகம் – 1

வணக்கம் நண்பர்களே!! நம்முடைய முன்னோர்கள் அறிவுப்புர்வமா செய்த செயல்களை நாமும் கொஞ்சம் அறிவோம். அன்பர்களே தயவு செய்து இதன் முதல் பகுதி படித்து இந்த பதிவை தொடரவும்... மூக்குத்தி அணிதல் மூக்குத்தி அணிதல் என்பது காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கம் இன்றும் கூட பேஷன் உலகத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. Read More Read More

BBAuthor

அறிந்து கொள்வோம் – ஆபரணங்கள்

வணக்கம் நண்பர்களே!! நம்முடைய முன்னோர்கள் அறிவுப்புர்வமா செய்த செயல்களை நாமும் கொஞ்சம் அறிவோம். மெட்டி, மூக்குத்தி, கொலுசு, மோதிரம், அரைநாண்கொடி அணிவது ஏன்? - அறிந்து கொள்வோம். தமிழர் பழக்க வழக்கங்களில் கடைப்பிடிக்கப் படும் சில சம்பிரதாயங்களும் அவற்றிற்கான விளக்கமும்: நகைகள் என்பது தமிழர் பாரம்பரியத்தில் மிக முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அழகிற்கும் ஆடம்பரத்திட்கும் மட்டுமே நககைகள் என்று நினைப்பது முற்றிலும் தவறான விடயம். தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகள் மறைமுகமாக விஞ்ஞான கருத்துகளை கொண்டிருப்பவை. அதுபோல நகைகள் நம்முடைய உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக உருவானவை என்பதே உண்மை.Read More Read More

BBAuthor

ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி

வணக்கம். இந்த பதிவில் நமது உடம்பில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு வழிமுறைகள் பற்றி இணையத்தில் நான் படித்தது. உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர். இந்த நிலைமையை நீக்க, மருத்துவரிடம் சென்று இதற்கு ஏதாவது மாத்திரை, மருந்து வாங்கி சாப்பிடலாம் என்று, மருத்துவமனையில் வரிசையில் காத்திருந்து அவரை பார்த்தால் பல பரிசோதனைகளை செய்யச் சொல்லுவார். அவர் கூறிய பரிசோனைகள் அனைத்தும் செய்து, அந்த பரிசோதனைகள் அனைத்தும் அவரிடம் காண்பித்தால், உங்களுக்கு ரத்தத்தில்… Read More

BBAuthor

ராசிக்கு உரிய பீஜ மந்திரங்கள்

வணக்கம். இந்த பதிவில் பீஜ மந்திரங்கள் பற்றி இணையத்தில் நான் படித்தது.பீஜ மந்திரங்கள் மிக சக்தி வாய்ந்தவை. அவற்றுடன் பிரணவ மந்திரமும் சேரும் பொழுது மிக சக்திவாய்ந்த ஒன்றாகிறது. கிரந்தங்களில் கொடுக்கப்பட்டுள்ள அவரவர் ராசிக்கு உரிய மந்திரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இதை தினசரி எண்ணிக்கை வைக்காமல் எவ்வளவு முறை மனதினுள் கூறி வர செய்கிறோமோ, அதற்குரிய நன்மைகள் வந்து சேரும்.Read More Read More

BBAuthor

தெரிந்ததும்!! தெரியாததும்!!

செயற்கை மழை பொழியவைக்கத் தேவைப்படும் வேதிப் பொருள் - சில்வர் அயோடைடு சூரியன் ஹீலியம் மற்றும் ஹைட்ரஜன் வாயுக்களால் ஆனது.Read More Read More

BBAuthor

திருவண்ணாமலை பெருமை

திருவண்ணாமலையை கிரிவலத்தின் பெருமையும் பலன்களும் ! உண்ணாமலை உடனமர் அண்ணாமலையாரை திருக்கார்த்திகை தீபத்திருநாளில் திருவண்ணாமலை கிரிவலம் வருவது யாவரும் அறிந்த ஒன்றே அப்படிப்பட்ட பழமையும் பெருமையும் கொண்ட திருவண்ணாமலை (thiruvannamalai) கிரிவலப்பாதை 16 கி.மீட்டர்கள் கொண்டது. மலையே சிவனாக உருவகம் கொண்ட காரணத்தால் திருவண்ணாமலையில் செருப்பு போட்டுக்கொள்ளாத ஆன்மீக அன்பர்கள் ஏராளம் .Read More Read More

BBAuthor

பஞ்சர் ஆகாத டயர் தெரியுமா?

வணக்கம். இது ஒரு புதிய தொழில்நுட்ப பதிவு. விகடன் இணையதளத்தில் படித்தது. சமீப காலங்களில், கார் ஆர்வலர்கள் அனைவரையும் ஒருசேர வியப்பில் ஆழ்த்திய தொழில்நுட்பம் எது என்றால், அது ஏர்-லெஸ் (Airless) டயர்தான்! Non Pneumatic வகை டயரான இது, டயர் தொழில்நுட்பத்தின் உச்சகட்டப் புரட்சியாகப் பார்க்கப்படுகிறது. வழக்கமான டயர்களுடன் ஒப்பிடும்போது, தனித்தன்மையான ஸ்போக்குளால் ஆன அமைப்பைக் கொண்டிருக்கும் இந்த ஏர்-லெஸ் டயர்கள், வாகனத்தின் ஒட்டுமொத்த எடையையும் தாங்கும் திறனைக் கொண்டிருக்கின்றன. இதன் ஸ்பெஷல் என்னவென்றால், வழக்கமான டயர்களைப்போல இதில் அடிக்கடி காற்று நிரப்பத் தேவை இல்லை என்பதுதான்! அதிக எடையைத் தாங்கும் திறன், சுற்றுச்சூழலுக்கு உகந்த தன்மை, சிறப்பான ஓட்டுதல் அனுபவம் ஆகியவற்றை வழங்கும் இந்த ஏர்-லெஸ் டயர்களை Bridgestone, Michelin, Hankook போன்ற உலகின் முன்னணி நிறுவனங்கள், Prototype-ஆக வடிவமைத்திருக்கின்றன. ஸ்போக்குகளில் குப்பைகள் சேராமல் பாதுகாப்பது, வாகனத்தின் எடையை சமவிகிதத்தில் பகிர்ந்தளிப்பது போன்ற தடைகள் இருந்தாலும், தற்போது வாடிக்கையாளர்களை… Read More

BBAuthor

முதுகுத் தண்டு

முதுகுத் தண்டு என்பது உடலின் வேர். வேரை நலமாக வைத்திருந்தால், உடல் என்னும் மரம் மிகச்சிறப்பாக இருக்கும். முதுகெலும்பும், முதுகும் நலமாக இருக்க 10 யோசனைகள்:Read More Read More

BBAuthor

தமிழர்கள் 12 வகை உணவுப் பழக்கம்

உணவு விடயத்தில் தமிழர்களின் ரசனையே தனி. பண்டைக் காலத்திலிருந்தே நம்மிடம் 12 வகையான உணவுப் பழக்கங்கள் இருந்திருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதில் நீங்கள் எந்த மாதிரி உணவுப் பழக்கம் உள்ளவர் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.Read More Read More

BBAuthor

திருவிளக்கு ஏற்றியதும் சொல்ல வேண்டிய மந்திரம்

மாலையில் திருவிளக்கு ஏற்றியதும் குடும்பத்தினர் அனைவரும் சொல்ல வேண்டிய அபூர்வ மந்திரம் இது சிவம் பவது கல்யாணம் ஆயுள் ஆரோக்ய வர்தனம் மம துக்க விநாசாய ஸந்த்யா தீபம் நமோ நம: #பொருள் மங்களம் உண்டாகவும், ஆயுளும் ஆரோக்யமும் பெருகவும், எனது துன்பங்கள் எல்லாம் நீங்கவும், இந்த மாலை வேளையில் நான் சந்தியா தீபம் ஏற்றி வணங்குகிறேன். Read More

BBAuthor

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.