X

ஹோரை

✿ ஒரு நாளின் அறுபது நாழிகை நேரத்தில் சில நாழிகைகள் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகத்தினதும் தனித்துவமான ஆதிக்கத்தில் இருக்கும். அந்த நேரம் அந்த கிரகத்தின் ஹோரை என்று அழைக்கப்படும். ஹோரை என்பதை ஓரை என்றும் அழைப்பர். நிழல் கிரகங்களான ராகு, கேதுவிற்கும் ஹோரை குறிக்கப்படவில்லை. ஒவ்வொரு நாளும் துவங்கும் போது எந்த கிரகத்தின் ஹோரையுடன் துவங்குகிறது என்றும் வரையறுத்து வைத்திருக்கின்றனர். அதன் படியே அந்த நாளின் மற்ற ஹோரைகள் கணக்கிடப்படுகிறது.Read More Read More

BBAuthor

11 பாசிட்டிவ் பழக்கங்கள்

வணக்கம் அன்பர்களே!! `என்னடா வாழ்க்கை இது...’ என்றெல்லாம் புலம்பித் தவிப்பவரா நீங்கள்..? உங்களுக்காகத்தான் இந்தக் கட்டுரை. இதில் சொன்னபடி உங்கள் அன்றாடப் பழக்கங்களை மாற்றிப் பாருங்களேன்... அந்த மாற்றங்கள் இனிதான வழியை அமைத்துக் கொடுக்கும்; வாழ்வில் பெரும் மாற்றங்களைச் சந்திப்பீர்கள்; அவை, உங்களுக்குப் பிடித்தமானவையாக மாறும்; பாசிடிவ்வான நல்ல விஷயங்கள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும்! இந்த தலைப்பை/பதிவியோ பார்த்து நான் எதோ உங்களுக்கு புத்திமதி பதிவு எண்ண வேண்டாம்.Read More Read More

BBAuthor

விருட்ச சாஸ்திரம்

அரச மரத்தை சுற்றினால் - ஆண்பிள்ளை பிறக்கும்,Read More Read More

BBAuthor

உறவுகள்

வணக்கம்!. உறவுகள் மேம்பட நாம் அனைவரும் பின்பற்ற/செய்ய  வேண்டிய A-Z செயல்.Read More Read More

BBAuthor

குழந்தைகளும்-ஆரோக்கியம்

கண்ணாமூச்சி ஆடிய காலம் மறைந்து, செயற்கைத் திரைகள் முன்பு இறுகிய முகத்தோடு குத்துச்சண்டை விளையாடிக் கொண்டிருக்கும் காலம் இது! தவறான வாழ்க்கை முறையால் பல்வேறு தொந்தரவுகள் இளம் குழந்தைகளை வாட்டி வதைக்கின்றன. குழந்தைப் பருவத்தில் பின்பற்றப்படும் சீரான உணவு முறையும் வாழ்க்கை முறையுமே எதிர்கால உடல், மன ஆரோக்கியத்தை நிர்ணயிக்கின்றன. விடுமுறைக் காலம் குழந்தைகளின் உடல்நலனை மேம்படுத்துவதற்கான நல்ல காலம்.Read More Read More

BBAuthor

செயற்கைக்கோளுக்கு மாற்று சோலார் ட்ரோன்!

பழையன கழிதலும் புதியன புகுதலும் அறிவியலில் சகஜம். அந்த வகையில் ‘செயற்கைக்கோள்களுக்கு மாற்றாக அதன் வேலைகளைவிட அதிக வேலைகளைச் செய்யும் திறன்கொண்ட ட்ரோன்களைப் பயன்படுத்தலாம்’ என்பது ஏர்பஸ் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு. அப்படி என்னதான் புதியதில் உள்ளது? பார்ப்போமா... ஐரோப்பிய விமான நிறுவனமான ஏர்பஸ் புதிய கண்டுபிடிப்புகளுக்கு சளைக்காத ஒன்று. அண்மையில் 3டி பிரின்டிங் முறையில் எலெக்ட்ரிக் பைக் ஒன்றையும், சிறிய வகை விமானம் ஒன்றையும் உருவாக்கி சாதனை செய்தது. தற்போது ‘ஸெஃபைர் டி’ (Zephyr T) எனும் சூரிய சக்தியில் இயங்கும் ட்ரோன் விமானம் ஒன்றை வெற்றிகரமாக இயக்கி அறிவியல் வரலாற்றில் தனது பெயரை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது. ஏர்பஸ் நிறுவனத்தின் சோலார் ட்ரோன்கள் தற்போது விண்வெளியில் செயற்கைக்கோள்கள் செய்யும் அனைத்து பணிகளையும் செய்யும். குறிப்பிடத்தக்க விஷயம், ‘மிகக் குறைவான செலவில் செய்யும்’ என்பதுதான். இதனை இந்த நிறுவனத்தினர் ‘போலி செயற்கைக்கோள்கள்’ என்று அழைக்கின்றனர். இதனை செயற்கைக்கோள்களைக் காட்டிலும் அதிக… Read More

BBAuthor

WhatsApp Birthday celebration

WhatsApp is celebrating their birthday on 24 February by rolling out a special update to the popular messaging app. The Facebook-owned messaging app announced that it’s updating their statuses feature with a video function – much like Instagram’s story sharing feature.Read More Read More

BBAuthor

Digital Life in your own hands

Your password is you. It’s the key to your life. Whether it unlocks your email account, your computer or your smartphone, the password is vital to your online persona, the usernames, website accounts, perhaps banking and credit cards, cloud storage, and even gaming accounts. If you lose your password to criminals, your entire existence can potentially be rewritten. At best, you can expect to find some mischief conducted on a Twitter or Facebook account, but at worst… well, the risk of identity theft is something that we’ve seen frequently, and the warning signs can be spotted if you know what… Read More

BBAuthor

மகா சிவராத்திரி விரதம்

வணக்கம்!! இன்று[24-02-17] இந்து சமயம் போற்றும் மகா சிவராத்திரி. எல்லோருக்கும் சிவராத்திரி பற்றிய விவரம் ஓரளவு தெரிந்து இருக்கும். சிவனுக்குரிய விரதங்களாக மாத சிவராத்திரி, நித்ய சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி என்று வருடம் முழுவதும் பல சிவராத்திரிகள் வந்தாலும் மகா சிவராத்திரி விரதம் எல்லா சிவராத்திரிகளிலும் சிறப்பானது என புராணங்கள் கூறுகின்றன.Read More Read More

BBAuthor

சாப்பிட்ட பின் நடை

‘சாப்பிட்டவுடன் நடக்கலாமா, கூடாதா?’ என்ற தலைப்பில் பெரிய விவாத மேடையே நடத்தும் அளவுக்குப் பல்வேறு கருத்துகள் உலா வருகின்றன. ‘உண்டபின்பு குறுநடை கொள்வோம்’ என்ற சித்தர் பாடல் வரி விவாதம் செல்ல வேண்டிய திசையைச் சொல்கிறது. Read More Read More

BBAuthor

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.