X

அறிவோம் புடலங்காய்

கொடிவகையை சேர்ந்த புடலின் காய்கள் நீண்டு பச்சையாக தொங்கும். தமிழகமெங்கும் தோட்டங்களில் பயிரிடப்படுகிறது. இதில் கொத்துப்புடல், நாய்ப்புடல், பன்றிப்புடல், பேய்ப்புடல் என பலவகை உண்டு. கொத்துப்புடல், நாய்ப்புடல் குத்துச்செடியாக வளரும். பன்றிப்புடல் கொடியாக இருந்தாலும் புடலின் காயைப் போலன்றி நீளம் குறுகியதாயிருக்கும் பேய்புடல் மிகவும் கசப்புடையது, ஆதலால் இதை எவரும் சாப்பிடுவதில்லை. புடலை தொடர்ந்து பயன்படுத்தினால் சூட்டை குறைக்கும். நல்ல பசி உண்டாகும். வயிற்றுபொருமலை போக்கும். வயிற்று பூச்சியை நீக்கும். இதன் காய், வேர், இலை மருத்துவகுணமுடையது என்றாலும் நாம் பயன்படுத்துவது காயை மட்டும்தான். புடலங்காயை நமது முன்னோர்கள் நீண்டகாலமாக உணவாக பயன்படுத்தி வந்துள்ளனர். இதில் சிறப்பு என்ன தெரியுமா? புடல் ஒரு மூலிகை என்பதை அறியாமலே பயன்படுத்தி வருகின்றனர். புடலையின் உட்பகுதியில் நீண்ட குழாய் போன்று காணப்படும். விதைகளை நீக்கி சதைப்பகுதியை மட்டும் பயன்படுத்தவேண்டும். பிஞ்சுகாயை மட்டுமே பயன்படுத்தவேண்டும். புடலங்காயை பச்சை பயிறு சேர்த்து கூட்டாக  செய்து தொடா்ந்து 12… Read More

BBAuthor

கணிதப் புதிர்

What number should replace the question mark? Read More

BBAuthor

‌விடுகதைக‌ள்

காய் காய்க்கும் பூ பூக்கும்; இலை இல்லை. அது என்ன? சிவப்பு ரோஜா மலர்ந்தால் வெள்ளை மலர்கள் தெரியும். அது என்ன? பச்சைத் தோல் கொ‌ண்ட மாமாவு‌க்கு ப‌‌ஞ்சுபோ‌ன்ற சதை. அத‌ற்கு‌ள் கடினமான எலு‌ம்பு. உடை‌த்தா‌ல் உ‌ள்ளமெ‌ல்லா‌ம் வெ‌ள்ளை ‌நிற‌ம். அது என்ன? பரு‌த்த வ‌யி‌ற்று‌‌க்கா‌ரி படு‌த்தே‌‌க் ‌கிட‌ப்பா‌ல் அவ‌ள் யா‌ர்? இ‌ந்த ‌நீ‌திப‌தி‌க்கு உ‌யி‌ர் இ‌ல்லை, ஆனா‌ல் ஒழு‌ங்கான நியாயம் தருவா‌ர். அது என்ன? உமி போல் பூ பூக்கும்; சிமிழ் போல் காய் காய்க்கும். அது என்ன? இலை இல்லை; பூ இல்லை; கொடி உண்டு. அது என்ன? அதிவேகக் குதிரை, ஆடியபடி செ‌ல்லு‌ம் கு‌திரை போ‌ட்ட கோ‌ட்டை‌த் தா‌ண்டாம‌ல் ஓடு‌ம் அது என்ன? ஒரே வ‌யி‌ற்‌றி‌ல் வா‌ழ்‌ந்தாலு‌ம் ஒரு பிள்ளை ஓடுவான், மற்றவன் நடப்பான். அது எ‌ன்ன? எ‌ங்க அ‌‌ம்மா போ‌ட்ட ‌சி‌க்கலை யாராலு‌ம் ‌பி‌ரி‌க்க முடியாது அது என்ன?   Read More

BBAuthor

‌விடுகதைக‌ள்

அமைதியான பையன்; அடிக்காமல் அழுவான். அவன் யார்? பூ‌வி‌ல் ‌பிற‌க்கு‌ம், நா‌வி‌ல் இ‌னி‌க்கு‌ம். அது எ‌ன்ன? ஒ‌ற்றை‌க் கா‌லி‌ல் சுற‌்றுவா‌ன், ஓ‌ய்‌ந்து போனா‌ல் படு‌ப்பா‌ன் அவ‌ன் யா‌ர்? அடிக்கடி தாவுவான் அரசியல்வாதியல்ல அவன் யார்? காக்கைப் போலக் கருப்பானது, கையால் தொட்டால் ஊதா நிறம், வாயால் மென்றால் நீல நிறம் அது என்ன? சிவப்புப் பைக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது அது என்ன? ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன? நடைக்கு உதாரணம் சொல்வார்கள். ஆனால் குறுக்கே நடந்தால் சிலருக்கு பிடிக்காது. அது என்ன? சின்னத் தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன? கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பலையும்தான். Read More

BBAuthor

எண் புதிர்

What number should replace the question mark? Read More

BBAuthor

கணிதப் புதிர்கள்

இரண்டு அப்பாக்கள் தங்களுடைய மகன்களுக்கு ரொக்கப் பரிசு கொடுத்தனர். ஒருவர் தன் மகனுக்கு 150 ரூபாயும், மற்றொருவர் 100 ரூபாயும் கொடுத்தார்கள். இரண்டு மகன்களும் சேர்ந்து தங்கள் கையிருப்பை எண்ணிப் பார்த்தபோது, மொத்தமாகவே 150 ரூபாயே இருந்தது. இது எப்படி சாத்தியம்? ஒரு விமானம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு 1 மணி 20 நிமிடங்களில் சென்று சேர்கிறது. ஆனால், அதே ஊரிலிருந்து திரும்பி வருவதற்கு 80 நிமிடங்களே ஆகிறதாம். இது எப்படி நடக்கும்? Read More

BBAuthor

உலக மலேரியா தினம்

உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி 2007-ம் ஆண்டு முதல் ஏப்ரல் மாதம் 25-ந் தேதி உலக மலேரியா தின நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு இன்று உலக மலேரியா தினம் அனுசரிக்கப்படுகிறது. மலேரியாவால் ஒவ்வொரு 60 வினாடிக்கும் 1 குழந்தை உலகில் இறப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. உலகில் 97 நாடுகளில் மலேரியா நோய் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் உலகளாவிய முயற்சியாக இந்நோயை கட்டுப்படுத்த பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த போது ஆண்டிற்கு 75 மில்லியன் மக்கள் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டதாக கணக்கிடப்பட்டது. 2030 -ம் ஆண்டிற்குள் நம் நாட்டில் மலேரியா தொற்று அறவே ஒழிக்கவும் மலேரியா இறப்பு தடுக்கவும் தீவிர செயல் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மலேரியாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 30 சதவிகிதம் குறைந்துள்ளதாக, உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. Read More Read More

BBAuthor

Quote

There is no more lovely, friendly and charming relationship, communion or company than a good marriage. Martin Luther Read More

BBAuthor

விடுகதைகள்

இருட்டில் கண்சிமிட்டும், நட்சத்திரம் அல்ல. வண்ண வண்ணப்பூ, ஓடி ஒளியும் பூ, தலையில் சூடாத பூ சிறகு மடக்காமல், சின்ன விழி மூடாமல் பறக்கும். சிகப்பு மொச்சைக் கொட்டை, பகட்டும் பட்டுச் சட்டை. பஞ்சு இல்லாமல் நூல் எடுப்பான். Read More

BBAuthor

உலக புத்தக தினம்

புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை மக்கள் மத்தியில் வளர்க்கும் வகையில் ஏப்ரல் 23-ந்தேதி உலக புத்தக தினமாக கொண்டாடப்படுகிறது. நூல்கள் படித்து பாதுகாக்கப்பட வேண்டிய காலப்பெட்டகம். இது காகிதங்களில் அச்சடிக்கப்பட்டு தொகுக்கப்பட்ட தொகுப்பு அல்ல. கடந்த கால வரலாற்றை, இன்றைய நிகழ்வுகளை, செய்திகளை எதிர்கால தலைமுறைக்கு கொண்டு சேர்க்க எழுத்தின் வழி பதிவு செய்யப்பட்ட ஆவணமே நூல்கள்.Read More Read More

BBAuthor

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.