Happy Pongal
“Pongal is a celebration of gratitude, reminding us to cherish the gifts of nature.” கதிரவனின் ஒளி போல உங்கள் வாழ்வும் பிரகாசிக்கட்டும்! Read More
“Pongal is a celebration of gratitude, reminding us to cherish the gifts of nature.” கதிரவனின் ஒளி போல உங்கள் வாழ்வும் பிரகாசிக்கட்டும்! Read More
"Out with the old, in with the new! May your 2025 be filled with love, laughter, and unforgettable memories."??? இந்த புத்தாண்டு உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும், இன்பத்தையும் குறைவில்லா செல்வத்தையும் தரும் நல்ல ஆண்டாக மலர இனிய புத்தாண்டு வாழ்த்துகள் Read More
அன்பு ஒளி எல்லோர் மீதும் பரவட்டும்.... நல்ல எண்ணங்கள் மேலோங்கி தீப திருநாள் சிறக்கட்டும் அனைவருக்கும் தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் Read More
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் Read More
Knowledge can be communicated, but not wisdom. One can find it, live it, be fortified by it, do wonders through it, but one cannot communicate and teach it. Read More
துணிவோடு துன்பங்களை எதிர்த்துஇனிப்போடு இன்பங்களை சேர்த்துகனிவோடு உறவுகளை வளர்த்துபுதியதோர் மகிழ்ச்சி பொங்கவீடு நிறைய செல்வம் தங்கஇன்பத்தில் வாழ்க்கை திளைக்ககொண்டாடுவோம்தைதிருநாளை!!!உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!! Read More
பிறக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு, நம் அனைவரின் வாழ்விலும் , அன்பையும், மகிழ்ச்சியும் , நோய் இல்லாத வாழ்க்கையும், குறைவிலா செல்வத்தையும், புதிய நம்பிக்கைகளோடும் இந்த ஆண்டு தங்களுக்கும் , தங்கள் குடும்பத்தாருக்கும் சிறப்பாக மலர வாழ்த்துக்கள். *இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2024* Read More
உணவு : ஒரு சுவாரஸ்யமான ஆரோக்கிய , பழங்கள், சுவையான அமிர்தங்கள் போன்ற உணவுகளை உண்ணுங்கள். மனித தொடர்பு : தினமும் உங்களுக்குப் விரும்பும் நண்பர்கள், குடும்பத்தை முன்பாக தொடர்பு கொள்ளுங்கள் அதன் மூலம் மன நிறைவை மேம்படுத்தி அதிகப்படுத்தலாம். சூழல் மாற்றம்: தினமும் ஆரோக்கிய உணவுப் பழக்கம், யோகா, மன நிறையான வாழ்க்கை முறைகளை செய்யுங்கள். அறிவுத்திறன் கதை : மாலையில் உண்ணுவதற்கும் முன்னாள் கதைகளை படிக்குங்கள். இது உங்களுக்கு மனசுக்கு மேலான ஆர்வத்தை வழங்கும். யோகா பிராணாயாமம்: தினமும் பிராணாயாமத்தை செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையின் அமைப்புகளை மேம்படுத்துவதில் உதவும். Read More
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் தை பிறந்தால் வழி பிறக்கும் உங்கள் வாழ்க்கையில் பொங்கும் பொங்கலை போல் இன்பம் செல்வம் நிம்மதி மற்றும் நல்ல உறவுகள் அமைந்திட எனது இனிப்பான வாழ்த்துக்கள் Read More
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். எல்லா வளங்களும் நலங்களும் பெற்று பஞ்ச பூதங்களின் ஆசியுடன் ஆனந்தமாக வாழ இறைவன் அருள்புரிய எனது பிராத்தனைகள். ??? Read More
We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.