Views: 106
இன்று தேசிய கணித தினம்
உலகின் சிறந்த கணித மேதைகளில் ஒருவர் சீனிவாச ராமானுஜன். இந்தியாவில் இளைஞர்களிடம் கணித ஆர்வத்தை வளர்க்கும் வகையில் இவரது பிறந்த தினமான டிச. 22, தேசிய கணித தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
இன்று கணித மேதை ராமானுஜனின் 135வது பிறந்த நாள்.