Views: 17
வணக்கம். நண்பர்களே உங்கள் அனைவருக்கும் இன்றைய நாள் நல்ல நாளாக அமைய வாழ்த்துக்கள்.விகாரி ஆண்டு ஐப்பசி மாதம் 4ம் நாள் திங்கள் கிழமை அஷ்டமி திதி.
உனக்குத் தேவையான எல்லாம் வலிமையும், உதவியும் உனக்குள்ளே உள்ளது.
இந்த வாரம் இறுதியில் திபாவளி பண்டிகை வருகிறது.