Views: 31
வணக்கம். இன்று கொடி நாள்(07-December). இந்திய நாட்டின் மரியாதை பாதுகாக்க நமது எல்லையில் போராடி உயிர் தியாகம் மற்றும் காயமடைந்த ஆயுதப் படைகள் வீரர்களுக்காக குடும்ப நலனுக்காக 1949 இலிருந்து, டிசம்பர் 07 ம் இந்த நாள் ஆயுதப் படைகள் கொடி தினம்/கொடி நாள் அனுசரிக்கப்படுகிறது. உயிர் தியாகம் மற்றும் காயமடைந்த ஆயுதப் படைகள் வீரர்களுக்காக, அவர்களின் குடும்ப நலனுக்காக நாம் நம்முடைய பள்ளிக்காலங்களில் இந்த நாளுக்காக உண்டியல் சேகரித்தது நினைவுக்கு வருகிறது. சரி இன்றுள்ள டிஜிட்டல் பண பரிமாற்றத்தில் நாம் எப்படி நமது பங்களிப்பு செய்யலாம் என பார்க்கலாம்.
பல பணமில்லா பணம் செலுத்தும் முறைகள் அமைக்கப்பட்டு கிடைக்கின்றன. UPI குறியீடு வழியாக நமது பங்களிப்புகளை அனுப்பலாம் UPI: armedforcesflagdayfund@sbi. Ksb.gov.in/armed-forces-flag-day-fund.htm க்கு கிரெடிட் / டெபிட் கார்டு அல்லது நிகர வங்கிப் பதிவைப் பயன்படுத்தி நமது பங்களிப்பு செய்யலாம்.
Name of Fund | Armed Forces Flag Day Fund |
Office Address | Kendriya Sainik Board, Ministry of Defence, West Block-IV, Wing-VII, RK Puram, New Delhi-110 066 |
Telephone | 011-26192361 |
jdacctksb@gmail.com & jdaccountsksb-mod@gov.in | |
Bank Name | Punjab National Bank, Sewa Bhawan, RK Puram, New Delhi-110066 |
Bank Account No. | 3083000100179875 |
IFS CODE | PUNB0308300 |
வாழ்க வளமுடன்! நலமுடன்!