Views: 373
என்னடா தலைப்பை பார்த்து சிரிப்பா இருக்கா. இந்த நவீன உலகத்தில் இதல்லாம் நடக்குமா என்று. முயற்சி பண்ணுவோமென சின்னதாக ஒரு கண்ணொளி.
மழை பெய்ய வைக்கும் ஸ்லோகம் காஞ்சி மகாபெரியவர்
அருளியது.
ஒரு சமயம் காஞ்சி மகாபெரியவர், ஒரு ஆடிமாதத்தில் திருவையாறுக்கு அருகில் உள்ள காருகுடி என்னும் கிராமத்துக்கு வந்தார். வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்த அப்பகுதி மக்கள், வறட்சியைப் போக்க அவரிடம் வழி கேட்டார்கள்.
ரிச்யச்ருங்காய முநயே
விபண்டக ஸுதாயச
நம: சாந்தாதி பதயே
ஸத்ய: ஸத் வ்ருஷ்டி ஹேதவே.
விபண்டகஸுத: ஸ்ரீமாந்
சாந்தாபதி ரகல்மஷ:
ரிச்ய ச்ருங்க இதிக்யாத:
மஹாவர்ஷம் ப்ரயச்சது:
அப்போது மகா பெரியவர், மேற்கண்ட இரண்டு ஸ்லோகங்களை தினமும் ப்ரணாயாமம் செய்யும்படி அருளினார். நாமும் மனப்பூர்வமாகப் பாடி, மழைவளம் பெறுவத்திற்கான ஒரு சின்ன முயற்சி.